Saturday 19 May 2018

உங்கள் DIALER-ல் பயன்படுத்தி போட்டோ மற்றும் வீடியோவை மறைக்கலாம்


இந்த செயலியின் அளவு 

    DIALER VAULTE  என்று சொல்ல கூடிய இந்த செயலியை இந்த கட்டுரை பதிவேற்றம் செய்ய பட்ட நாள் வரை ஐந்து லட்சம் பெயருக்கு மேல் பதிவிறக்கம் செய்து உள்ளனர். DIALER VAULTE  என்று சொல்ல கூடிய இந்த செயலியின் அளவை பொறுத்தவரை இது 6MP க்கும் குறைவாகத்தான் உள்ளது.

இந்த செயலியின் பயன் 

    DIALER VAULTE  என்று சொல்ல கூடிய இந்த செயலியின் பயன் என்னவென்றால் உங்கள் போட்டோ  மற்றும் வீடியோ இன்னும் சிலவற்றை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து மறைத்து கொள்ள முடியும். மேலும் இந்த செயலியில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றி கீழை பார்ப்போம்.

  இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீழை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும.




மற்ற செயலிக்கும் இந்த செயலிக்கும் உள்ள வித்தியாசம்

    DIALER VAULTE  என்று சொல்ல கூடிய இதேபோல் பல செயலிகள் உள்ளது. ஆனால் இந்த செயலியில் ஒரு சில அம்சங்கள் இடம்பெற்று உள்ளது. அவற்றில் ஓன்று FACK PIN என்று சொல்ல கூடிய அம்சம் இடம்பெற்றுள்ளது. இதே போல் WRONG அட்டெம்ட் போட்டோ சாட் அம்சம் இடம்பெற்றுள்ளது. அவைகள் என்னென்ன என்பதை கீழை உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

மேலும் தகவலுக்கு 

    இதேபோல் சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்ப சம்பத்தப்பட்ட தகவலுக்கு YOUTUBEல் நம் சேனலை SUBSCRIBE செய்துகொண்டு இந்த வலைபதிவை பின்பற்றவும். நன்றி

Sunday 13 May 2018

நீங்களும் உங்கள் நண்பர்களும் சேர்ந்து விளையாட ஒரு சிறந்த ACTION Game

 

ஆன்லைன் multiplayer கேம்

    Online னை பயன்படுத்தி நீங்களும் உங்கள் நண்பர்களும் சேர்ந்து விளையாட ஒரு சிறந்த ACTION Game தேவை என்றால் இந்த விளையாட்டை விளையாடலாம்.

கேம்மின் அளவு

    இந்த விளையாட்டை இதுவரையும் 10MILLION பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்து உள்ளார்கள். இந்த கேம்மின் அளவை பார்த்தோம் என்றால் இந்த கட்டுரையை எழுதிய இந்த நாளில் வரை 700MB வரை உள்ளது. நீங்கள் பதிவிறக்கம் செய்யும் போது அதிக MB அல்லது குறைந்த MB யாக கூட இருக்கலாம்.

இந்த விளையாட்டின் கதை 

    இந்த மொபைல் விளையாட்டின் கதை என்னவென்றால் நீங்கள் ஒரு தீவிற்கு அனுப்ப படுவீர்கள். அங்கு உங்களை சேர்த்து மொத்தம் அதிக பட்சம் 99 நபர் வரை இருப்பார்கள். அவர்களை தோற்கடித்து (கொன்று) நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் வெற்றி பெற வேண்டும்.
இந்த உங்களுக்கு தேவை என்றால் கீழை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.



    மேலும் நீங்கள் இந்த விளையாட்டை பற்றி முழு விபரம் தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.
    இதே போல உங்களுக்கு சிறந்த வீடியோ கேம் தேவை என்றால் நம் வலைப்பதிவை பின்பற்றவும். மேலும் சந்தேககளுக்கு கீழை கமெண்ட் செய்யவும். நன்றி