அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Monday, 2 April 2018

WinRar file என்றால் என்ன? அது எதற்கு பயன்படுகிறது? அதை எப்படி பயன்படுத்துவது?

 

 முன்னுரை

    இந்த கட்டுரைல் நாம் மற்றொரு கணினி சம்பத்தப்பட தகவலை தான் பார்க்க போகிறோம். இந்த கட்டுரையில் WinRar file என்றால் என்ன?  அது எதற்கு பயன்படுகிறது? அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.

WinRar file என்றால் என்ன?

    WinRar file என்பது ஒரு software அல்லது application என்று  கூட கூறலாம். இந்த software விண்டோஸ் 7, விண்டோஸ் 8 , விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 10  இன்னும் பல OS களுக்கு பயன்படுகிறது. இந்த சாப்ட்வேர் ரின் பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்த்துகொள்ளவும்.




WinRar  software எதற்கு பயன்படுகிறது

  •      இந்த செயலி நாம் அதிக MP அல்லது GB கொண்ட File லை குறைத்து குறைந்த MP க்கு கம்ப்ரெஸ் செய்து தருகிறது.
  • அதுமட்டுமில்லாமல் நம் போல்டேரில் அதிக டாகுமென்ட்ஸ் கலை வைத்திருந்தாள் அதை ஒரே File ஆக மாற்றி தருகிறது.
  • நமக்கு எந்தெந்த டோகிமேன்ட்ச்லம் இடம் மாற கூடது என்று நினைகிரோமோ அதையெல்லாம் ஒரே file லில் வைத்து கம்ப்ரெஸ் செய்துகொல்லலாம்.
  • மற்றும் நாம் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் சாப்ட்வேர் மற்றும் கேம்ஸ் கள் winrar file லில் தான் இருக்கும். அதை ஓபன் செய்ய நமக்கு இந்த Winrar சொப்ட்வர் தேவை.
 

WinRar  software எப்படி பயன்படுத்துவது?   

    WinRar  software ரை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது. மேலை கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து விட்டு, பின்பு இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.  மேலும் இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.

     மேலும் உங்களுக்கு வேறு ஏதேனும்  தேவை பட்டால் கீழை கமெண்ட் செய்யவும் உங்களுக்கான கேம்மை அடுத்த கட்டுரையில் நாம் காண்போம். எங்களுக்கு தேவை எல்லாம் உங்களுடைய ஆதரவு மட்டும் தான். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு எப்போதும் இருக்கும் என்று நம்புகிறோம். நன்றி.




No comments:

Post a Comment