Tuesday, 17 April 2018

Watch Dogs 2 Full Version டவுன்லோட் செய்வது எப்படி?

 

கேம் பற்றி சில விபரம்

    Watch Dogs 2 இந்த கேம்மை UBISOFT என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இப்போது இந்தியாவில் இந்த கேம் பிரபலமாக காணபடுகிறது. இந்த கேம் பல வலைதளங்களில் கிடைக்கிறது அது போலியாக கூட இருக்கலாம். ஆனால் இந்த வலைத்தளத்தில் கிடைக்கும் லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்தால் 100% விளையாட முடியும். மற்றும் இந்த லிங்கை பயன்படுத்தி நீங்கள் முழு கேம்மையும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

பதிவிறக்கம் செய்யும் முன் 

    இந்த கேம்மை நீங்கள் பதிவிறக்கம் செய்யும் முன் ஒரு சில விசயங்களை கவனிக்க வேண்டும். அவை என்ன வென்றால் இந்த கேம் அதிக GB கொண்டதால் உங்களுக்கு IDM சாப்ட்வேர் தேவைப்படும். IDM சாப்ட்வேர் என்றல் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.

   அதுமட்டும் இல்லாமல் இந்த கேம்மை எந்த ஒரு தடைகளும் இல்லாமல் விளையாடுவதற்கு உங்களுக்கு DIRECTX  என்ற சாப்ட்வேர் தேவைப்படும். DIRECTX  என்றல் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.

PC தேவையான அம்சங்கள் 

      இந்த கேம் விளையாடுவதற்கு உங்கள் PC க்கு ஒரு சில அம்சங்கள் தேவை அவை என்னென்ன என்பதை மேலை கொடுத்துள்ளோம் அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

WINRAR File - லாக இருக்கும்

    கீழை கொடுக்கப்பட்டுள்ள லின்கை பயன்படுத்தி Watch Dogs 2 கேம்மை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.


 DOWNLOAD PART 2

DOWNLOAD PART 3

    இந்த கேம்மின் அளவு 20GB இருப்பதால் நாம் இதை நான்கு பகுதியாக பிரித்து கொடுத்துள்ளோம். ஆகையால் இந்த நான்கு பார்ட்தையும் நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த நான்கு பார்ட்டும் WINRAR  பைலாக கிடைக்கும். அதை நீங்கள் விருபடுத்த உங்களுக்கு PASSWORD கேக்கும். அந்த password ( www.apunkagames.net ) இதைகொடுங்கள். 

இன்ஸ்டால் செய்யும் முறை 

     பதிவிறக்கம் செய்யப்பட்ட பகுதி 1 setup file இருக்கும். அதை பயன்படுத்தி நீங்கள் இதை உங்கள் கணினியில் நிறுவி கொள்ளலாம். பின்பு கிராக் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த கேம்மை நீங்கள் முழுமையாக விளையாட முடியும். கிராக் செய்வது எப்படி என்று கீழை உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.



 

 

நீங்கள் கேட்ட கேம்ஸ் 

     இதுபோல உங்களுக்கு வேற ஏதும் கேம்கள் தேவைபட்டால் கீழை உள்ள கம்மேண்டில் கேட்கவும். நன்றி .

1 comment:

Related Post