VPN என்றால் என்ன?
VPN என்பது விருட்சுவல் ப்ரிவேட் நெட்வொர்க் (VIRTUAL PRIVATE NETWORK) ஆகும்.அதன் பயன்கள் என்ன?
நாம் செய்யும் தவறுகளை மறைக்க பயன்படும் ஒரு நெட்வொர்க் CODE ஆகும். நாம செய்யும் வேலைகளை ஒருவர் எழிமையாக HACK செய்ய முடியும். அதிலிருந்து தப்பிக்க பயன்படுவது தான் இந்த VPN. அதாவது நாம் செய்யும் வேலைகளை நம் IP ADDRESS மூலமாக நாம் இருக்கும் இடத்தை கண்டுபித்து விட முடியும் அந்த IP ADDRESS ஐ இருக்கும் இடத்திலிருந்து வேறொரு இடத்தில் இருக்கும் படி காமிப்பதே இந்த VPN.இது தவறான செயல்களுக்கு மட்டும் அல்ல இந்தியா மட்டும் அல்ல அனைத்து நாடுகளிலும் சில வெப் சைட் முடக்க பட்டு இருக்கும் அதாவது தடை செய்யப்பட்டு இருக்கும் அந்த நாடுகளில் இருப்பவர்கள் அந்த தளத்தை அதாவது தடை செய்யப்பட்ட WEBSITE ஐ பார்க்கும் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த VPN.
எ:கா
சவூதி அரேபியாவில் Whats app தடைசெய்யப்பட்டு உள்ளது. அங்கு whats app பயன்படுத்துவதற்கு இந்த VPN பயன்படுகிறது.VPN பயன்படுத்தும் விதம்?
நீங்கள் ANDROID மொபைல் பயன்படுத்துபவர்களாக இருந்தால் ஒரு செயலியின் முலம் இதை பயன்படுத்த முடியும்.மேலே உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி இந்த VPN ஆப்பை பயன்படித்தி கொள்ளவும். மேலும் இந்த ஆப்பை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
0 comments:
Post a Comment