Saturday, 21 April 2018

மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் ஒரு சிறந்த கேம் - ShadowMatic

  

எதற்காக இந்த கேம் 

  •     இந்த கட்டுரையில் நாம் நம் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் உள்ள ஒரு சிறந்த கேம் பற்றி பார்க்கலாம்.
  •     மேலும் சில கேம் களை தவிர மற்ற கேம் கள் எல்லாம் பொழுது போக்கிற்காக மட்டுமே இருகின்றது. ஆனால் இந்த கேம் உங்களுக்கு பொழுதும் போகும் அதே சமயம் உங்கள் மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் உங்கள் கற்பனை திறனை அதிகரிக்கவும் உதவும். 
  •     மேலும் இந்த கேம் பற்றிய முழுதகவளையும் இந்த கட்டுரையில் நாம் தொடர்ந்து பார்ர்க்கலாம்.
     இந்த கேம்மின் பதிவிறக்க லின்க்கை நாம் கீழை கொடுத்துள்ளோம் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

கேம் பற்றி சில விபரங்கள் 

    ShadowMatic என்று சொல்லகூடிய இந்த கேம்மை Triada studio games என்ற நிறுவனம் தயார் செய்துள்ளது. மேலும் இந்த கேம்மின் பதிவிறக்க எண்ணிக்கை 1million க்கும் மேலாக உள்ளத்து. ( இந்த கட்டுரை பதிவு செய்த நாள் வரை)
    இந்த கேம்மின் ரேட் 5 க்கும் 4.8 உள்ளது. பொதுவாக கேம்மின் பதிவிறக்க எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அதன் ரேட் குறைவாக இருக்கும். ஆனால் இந்த கேம் ஒரு சிறந்த கேம் என்பதால் இரண்டுமே அதிகமாக உள்ளது.

கேம்மின் அளவு 

    Shadowmatic என்று சொல்ல கூடிய இந்த கேம்மின் அளவு 285MB ஆக உள்ளது. MB க்கு ஏற்றார் போல் இந்த கேம்மின் கிராபிக்ஸ்சும் நன்றாக உள்ளது.

    இந்த கேம் உடைய கதை கரு தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.

    மேலும் உங்களுக்கு இதுபோல வேறு ஏதேனும் கேம் தேவை என்றால் கீழை கமெண்ட் செய்யவும். நன்றி.

0 comments:

Post a Comment

Related Post