Thursday, 5 April 2018

IDM Software என்றால் என்ன? அதன் நிறைகள் மற்றும் குறைகள் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?



   இந்த கட்டுரையில் நாம் IDM Software என்றால் என்ன? அதன் நிறைகள் மற்றும் குறைகள் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை காண்போம்.

IDM சாப்ட்வேர் என்றால் என்ன 

    நாம் லேப்டாப் அல்லது கணினியில் இன்டர்நெட்டில் இருந்து பதிவிறக்கம் செய்ய கூடிய வேகத்தை அதிகரிக்க நமக்கு IDM என்று சொல்ல கூடிய INTERNET DOWNLOAD MANAGER என்ற சாப்ட்வேர் பயன்படுகிறது.
    இந்த IDM சாப்ட்வேர் உங்களுக்கு தேவை என்றால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.


IDM சாப்ட்வேரின் நன்மைகள் 

  •     நாம் பதிவிறக்கம் செய்ய கூடிய வேகம் அதிகமாக இருக்கும்.
  •     நாம்  நேரத்தை தமாக தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்ய முடியும்.
  •     நாம் செயலி மூலம் பதிவிறக்கம் செய்யும் பொது நம்முடைய டேட்டா தீர்ந்துவிட்டால் அல்லது கணினி ஆப் ஆகிவிட்டால், நாம் பதிவிறக்கம் செய்ததில் பிரச்சனைகள் வரும். அனால் நீங்கள் இந்த IDM சாப்ட்வேர் மூலம் பதிவிறக்கம் செய்தால் அதுபோல எந்த பிரச்சனையும் வராது.
  •     கடைசியாக மிக முக்கியமானது நாம் அதிக GB கொண்ட கேம்கலை இந்த சாப்ட்வேர் மூலம் பதிவிறக்கம் செய்வது மிகவும் நல்லது. ஏனெனில் மேலை குறிப்பிட்டது போல் இங்கு அந்த பிரச்சனை அதிகம் வரும்.

IDM சாப்ட்வேரின் குறைகள் 

    IDM சாப்ட்வேரில் இரண்டு குறைகள் தான் உள்ளது 
  1. இந்த சாப்ட்வேரில் பக்ஸ் இருக்கிறது. ஆகையால் நமது கணினி மெதுவாக இயங்க வாய்ப்புள்ளது. ( ஆனால் இப்போது அதை சரிசெய்து விட்டோம் என்கிறார்கள்)
  2. இந்த IDM சாப்ட்வேர் முப்பது நாள்கள் மட்டும் தான் நாம் இலவசமாக பயன்படுத்த முடியும். (அதை வாழ்நாள் முழுவதும் இலவசமா பயன்படுத்த வழிகள் உள்ளது)

IDM சாப்ட்வேரை பயன்படுத்துவது எப்படி 

    இந்த சாப்ட்வேரை மிக சுலபமாக பயன்படுத்த முடியும். இந்த சாப்ட்வேரை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.
    மேலை உள்ள வீடியோவை பார்த்தால் இந்த சாப்ட்வேரை எப்படி பயன்படுதுவது  எப்படி  என்று  உங்களுக்கு தெரிந்திருக்கும்.
    மேலும் உங்களுக்கு இதுபோல கட்டுரைகள் வேணும் என்றால் கீழை கம்மேண்டில் தெரிவிக்கவும். நன்றி

4 comments:

  1. bro a name thanveer naa tamil god in tech youtube channel run parnan nee OUR BLOGGER FULL TUTORIAL thaka pls.....

    ReplyDelete
    Replies
    1. சரி நண்பா விரைவில் போருகிறேன்

      Delete
  2. bro microsoft applications examples: ms office, ms excel, ms paint,ms word etc...
    download full version bro plzz

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

Related Post