Sunday, 1 April 2018

ஆடியோ மற்றும் வீடியோவை edit செய்ய ஒரே ஒரு Application போதும்

அனைவருக்கும் புரியும் படி உள்ளது 

     ஆடியோ  மற்றும் வீடியோ என இரண்டுமே ஒரே application னில் எடிட் செய்யும படி அமைந்துள்ளது இந்த ஆப். மற்றும் இந்த ஆப் அனைவருக்கும் புரியுனம்படி மிக எளிமையாக உள்ளது.

ஆடியோவை எடிட் செய்வதில் உள்ள அம்சங்கள் 

     ஆடியோ மற்றும் வீடியோ என இரண்டும் நம்மால் தனி தனியாக எடிட் செய்ய முடியும். (ஏப்ரல் 2 2018) இன்று வரை ஆடியோ எடிட் செய்வதற்கு சுமார் 8 OPTIONS உள்ளது. அவை,
  • CUT
  • JOIN
  • CONVERT
  • OMIT
  • SPLIT
  • BIT RATE
  • SPEED
  • REVERSE 
  என 8 OPTIONS உள்ளது.அவைகளை எப்படிபயன் படுத்துவது என்று கீழை உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

வீடியோ 

 

வீடியோவை எடிட் செய்வதில் உள்ள அம்சங்கள்


அதேபோல் (ஏப்ரல் 2 2018) வரை விதாவை எடிட் செய்வதற்கு சுமார் 11 OPTIONS க்கு மேல் உள்ளது. அவை
  • JOIN
  • CUT
  • CONVERT
  • OMIT
  • SPLIT
  • REMOVE AUDIO 
  • VIDEO TO AUDIO
  • VIDEO TO GIF
  • SPEED
 இன்னும் பல OPTION உள்ளது. மேலும் இந்த ஆப் பில் MORE என்ற ஒரு OPTION உள்ளது. அதில் TEXT போன்ற பல அம்சங்கள் உள்ளது.
    இந்த ஆப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

உங்களுக்கு என்ன தேவை.

 மேலும் உங்களுக்கு இதுபோல வேற ஏதேனும் தேவைப்பட்டால் கீழை கமெண்ட் செய்யவும். விரைவில் உங்களுக்கான பதிவு காத்துகொண்டு இருக்கிறது. நன்றி

0 comments:

Post a Comment

Related Post