Thursday, 26 April 2018

DREAM 11 ஆப் என்றால் என்ன? மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது?

 
 

கிரிக்கெட் சசிகர்களுக்கு 

    இந்த செயலி கிரிக்கெட் ரசிகர்களுக்கு கைவந்த களை போல் மிகவும் எளிதானது. இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் ஒருகோடி வரை வெல்ல முடியும். இந்த செயலியில் கிரிக்கெட் மட்டுமில்லாமல் கால்பந்து மற்றும் இன்னும் சில விளையாட்டுகள் இடம்பெற்று உள்ளது.

 பயன்படுத்தும் முறை 

     இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும். அந்த வீடியோவில் அணைத்து விசயங்களும் தமிழ் தெரியபடுத்தி உள்ளோம்.


 

போட்டியில் கலந்து கொள்ள பணம்

    Dream11 நடத்தும் அந்த போட்டியில் கலந்து கொள்ள நாம் கண்டிப்பாக பணம் கட்டிதான் கலந்து கொள்ள முடியும். ஆனால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்து AMEER379WX  அதில் கேட்கும் code என்ற இடத்தில் இதை கொடுத்தால் உங்களுக்கு ஆரம்பத்தில் 100 ருபாய் கிடைக்கும். அதை பயன்படுத்தி நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியும். 


 CODE- AMEER379WX 

Android மற்றும் Ios

    இந்த செயலி Android மற்றும் Ios களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த செயலி Playstore ரில் கிடைக்காது என்பது குறிபிட்டதக்கது. ஆகையால் இந்த செயலியை நீங்கள் மேலை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் 

    உங்களுக்கு வேறு ஏதேனும் இந்த Dream11 பற்றிய சந்தேகம் இருந்தால் கீழை உள்ள கமெண்டில் கேட்கவும். அல்லது youtube கம்மேண்டில் கேட்கவும். இதேபோல பயனுள்ள கட்டுரைகளுக்கு நம் வலைதளத்தை பின்பற்றவும். நன்றி.

3 comments:

  1. முதலில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ..
    நான் பல மாதங்களாக Dream 11 விளையாண்டு வருகிறேன் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது, நான் இப்பொழுது IPL
    இதில் விளையாண்டு வருகிறேன் இதில் நான் அனைத்தும் அணிகள் விளையாடும் பொழுது நான் ஒரு அணியை அல்லது மூன்று அணியை dream 11 அணியில் சேர்ப்பேன் இதில் நான் 8 கோடி பரிசு உள்ள அதில் என்னுடைய பணத்தை போடுவேன் நான் எப்படியோ ஆடியுள்ளேன் ஆனால் இதுநாள் வரை ஒரு பெரிய தொகை பெற்றதே இல்லை சிலமுறை நான் தேர்ந்தெடுக்கும் தனிநபர்கள் சொதப்புவார்கள் சிலர் அற்புதமாக செய்வார்கள் ஒரு போது அணியின் உள்ள அனைத்து நபர்களும் மிகவும் அற்புதமாக செய்வார்கள் நான் எப்படி எப்படியோ போட்டுள்ளேன் ஆனால் இதுநாள் வரை ஒரு பெரிய தொகை பெற்றதில்லை எனது ஊரில் பல நண்பர்கள் பல நண்பர்கள் பல அணிகளை போட்டுள்ளார்கள் ஆனால் யாரும் ஒரு பெரிய தொகையை பெற்று இல்லை இல்லை என்றால் பணத்தை இழந்து விடுவோம் எப்படி எப்படியோ ஒரு அணியை சேர்த்துள்ளோம் ஆனால் ஒரு முறை கூட ஒரு பெரிய தொகை பெற்றதில்லை.

    இதில் எனக்கு என்ன சந்தேகம் என்றால் சிறிய அணை போடும் பொழுது மற்ற நபர்கள் எந்த அணியை தேர்ந்தெடுத்தவர்கள் அவர்கள் அணியின் விபரம் தெரிந்து கொள்ளலாம் ஆனால் ஆம் 8 கோடி பரிசு தொகை போடும்போது ஒரு 500 பேரின் உடையை அணிந்து மட்டும் தான் தெரிகிறதே தவிர மற்ற தகவல் தெரியவில்லை உண்மையிலே முதல் 1000 price அது உண்மையா பொய்யா அது மட்டும் இல்லை இல்லை இது ஒரு அவர்கள் அமைத்துக் கொள்ளும் அணியா.. அதாவது dream 11 இவர் அமைத்து கொள்கிறார்களா என்று சந்தேகம்...


    உண்மையிலே பெரிய தொகை மற்றும் நபர் கிடைக்கிறதா இல்லையா என்று நீண்டநாள் சந்தேகமாக உள்ளது இது பல நபர்களின் பல நண்பர்களின் சந்தேகமாக உள்ளது நான் அற்புதமான பெயர்களும் போட்டு அவர்கள் அற்பமானவர்கள் ஆனால் அங்கு ஒரு பெரிய தொகை பெற்றதில்லை

    ReplyDelete
  2. Any more information send my mail id please please.....
    selvask0910@gmail.com

    ReplyDelete

Related Post