அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Sunday, 22 April 2018

உங்கள் மொபைல் ஹேக் செய்ய பட்டு உள்ளதா இல்லையா என்று கண்டு பிடிக்கணுமா

 
 

எப்படி வந்தது இந்த கேள்வி

    நமது youtube சேனல் ஆன்லைன் அவார்நெஸ் என்ற ஒரு புதிய தொடர் நாம்சமிபத்தில் அறிமுகம் செய்து இருந்தோம். அந்த தொடருக்கு ஆதரவு அதிகம் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் அந்த தொடரில் போட படும் வீடியோவில் அதிகம் கேட்கபடும் கேள்வி என்ன வென்றால், எப்படி கண்டுபிடிப்பது என்னுடைய மொபில் ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்று அதிகம் கேட்கப்பட்டது. ஆகையால் இந்த கட்டுரையில் நாம் அதை பற்றி பார்க்கலாம்.

மூன்றாம் தரப்பு இணையத்தளம் 

    நாம் அதிகம் மூன்றாம் தரப்பு இணையதளத்தை அதிகம் பயன்படுத்துபவர்களாக இருக்கிறோம். அதன் மூலம் நாம் அதிகம் ஹேக் செய்யப்பட அதிக வாய்புகள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் உங்கள் மெயில் id மூலம் நீங்கள் ஹேக் செய்ய படலாம்.

எப்படி கண்டுபிடிப்பது 

    நீங்கள் ஹேக் செய்யப்பட்டு உள்ளீர்களா இல்லையா என்று கண்டுபிடிக்க இரண்டு வலிகள் உள்ளது. ஓன்று இணையத்தளம் பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியும். மற்றொன்று ஆப் பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியும். ஆனால் நாங்கள் உங்களுக்கு ஆப்பயே வலியுருதிகிறோம். அந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
 


    இந்த ஆப்பை பயன்படுத்துவது எப்படி என்று கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.

மேலும் தகவலுகளுக்கு 

    மேலும் இதுபோல் உங்களுக்கு தகவல் தேவை பட்டால் கீழை கமெண்ட் செய்யவும். அதை நாம் அடுத்ததாக பதிவேற்றம செய்கிறோம். இந்த பயனுள்ள கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி.

No comments:

Post a Comment