Friday, 20 April 2018

நீங்கள் எடுக்கும் போடோவில் தேவை இல்லாத பகுதியை நீக்கணுமா? அதுவும் ஒரு நொடியில்



இதற்க்கு ஒரு application தேவை 

    நீங்கள் எடுக்கும் போடோவில் தேவை இல்லாத எதாவது ஒரு பொருளோ, ஆட்களோ இருந்தால் அவர்களை அந்த போடோவில் இல்லாத படி காட்ட ஒரு application தேவை படுகிறது. அந்த ஆப் பை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்கள் மொபிலில் நிறுவி கொள்ளவும்.

Application-ன் அளவு 

    இதுவரையும் (இந்த கட்டுரை எழுதப்பட்ட நாள்) ஆப்பை ஒரு லட்சதிக்கு மேல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இந்த application 10 க்கு 8.4 மதிப்பெண்களை பெற்று உள்ளது. இந்த application ன் அளவு வெறும் 11MB ஆக இருப்பதால் இந்த ஆப் அணைத்து மொபிளுகளுக்கும் பொருந்தும்.

போடோவிர்று வரம்பு உள்ளதா?

    மேலும் இந்த application பயன்படுத்தி நாம் அணைத்து வித போட்டோகளையும் எடிட் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த போட்டோ எடிட்டிங் ஆப்பிர்க்கு எந்த ஒரு வரம்பும் கிடையாது.
    மேலும் இந்த போட்டோ எடிடிங் ஆப் உங்களுக்கு வேணும் என்றால் கீழை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.





பயன்படுத்துவது எப்படி 

    மேலை கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொண்ட பின்னர் எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.
 

மேலும் தகவல்களுக்கு 

    உங்களுக்கு இதுபோல் சிறந்த ஆப் மற்றும் தொழில்நுட்ப விசயங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தைகள் தேவை என்றால் கீழை கமெண்ட் செய்யவும். விரைவில் அதற்க்கான பதிலை நாம் அடுத்த கட்டுரையில் காண்போம். நன்றி

0 comments:

Post a Comment

Related Post