
அமேசான் இதற்க்கு முன்பு வரை
அமேசான் இதற்க்கு முன்பு பல செயலிகளை அறிமுகம்படுதி உள்ளது. பொருள் வாங்குபதர்க்காக அமேசான் சொப்பிங் என்ற செயலியும், நீங்கள் புத்தகப் பிரியராக இருந்தால் கிண்டில் என்ற செயலியும், பொழுதுபோக்கிற்காக அமேசான் ப்ரேம் போன்ற செயளிகளெல்லாம் இதற்க்கு முன்பு அறிமுகபடிதி உள்ளது.புதிய செயலி
அதேபோல் அமேசான் இப்பொழுது புதிய செயலி ஒன்றை அறிமுகபடிதி உள்ளது. அதுதான் அமேசானின் தேடுதல் செயலி. இதற்க்கு அமேசான் இன்டர்நெட் என்று பெயர் வைத்துள்ளது. ஆனால் இந்த செயலி இந்தியாவில் மட்டுமே கிடைக்கும் என்ற தகவலையும் தெரிவித்து உள்ளது.அமேசான் செயலியின் அளவு
இந்த அமேசான் செயலி lite application னாக இருப்பதால் இந்த செயலியின் அளவு 2MB முதல் 3MB க்குள் தான் உள்ளது. ஆகையால் இந்த application மிக அணைத்து மொபளுக்கும் பொருந்தும் என்பது இங்கு நமக்கு தெரிய வருகிறது. இந்த அமேசான் application ஒரு சில மொபைல் களுக்கு Playstore ரில் கிடைக்கவில்லை. ஆகையால் உங்களுக்கு இந்த application வேணும் என்றால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.வேகம்
மேலும் இந்த application பயன்படுத்தி நாம் இணையத்தில் தேடும் பொது மிக மிக வேகமாக நமக்கு முடிவுகள் கிடைகிறது. மேலும் இந்த application பற்றி முழு விபரம் தெரிந்துகொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.மேலும் உங்களுக்கு இதுபோல தகவல் தேவை பட்டால் கீழை கமெண்ட் செய்யவும். நாங்கள் அதை அடுத்ததாக பதிவேற்ற முயற்சி செய்கிறோம். நன்றி
0 comments:
Post a Comment