Sunday, 29 April 2018
Thursday, 26 April 2018
DREAM 11 ஆப் என்றால் என்ன? மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது?
app review, Apps & Games, Comments q&a, Daily News, How to do, Online earning, other useful information, others 3 comments
கிரிக்கெட் சசிகர்களுக்கு
இந்த செயலி கிரிக்கெட் ரசிகர்களுக்கு கைவந்த களை போல் மிகவும் எளிதானது. இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் ஒருகோடி வரை வெல்ல முடியும். இந்த செயலியில் கிரிக்கெட் மட்டுமில்லாமல் கால்பந்து மற்றும் இன்னும் சில விளையாட்டுகள் இடம்பெற்று உள்ளது.பயன்படுத்தும் முறை
இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும். அந்த வீடியோவில் அணைத்து விசயங்களும் தமிழ் தெரியபடுத்தி உள்ளோம்.போட்டியில் கலந்து கொள்ள பணம்
Dream11 நடத்தும் அந்த போட்டியில் கலந்து கொள்ள நாம் கண்டிப்பாக பணம் கட்டிதான் கலந்து கொள்ள முடியும். ஆனால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்து AMEER379WX அதில் கேட்கும் code என்ற இடத்தில் இதை கொடுத்தால் உங்களுக்கு ஆரம்பத்தில் 100 ருபாய் கிடைக்கும். அதை பயன்படுத்தி நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
Android மற்றும் Ios
இந்த செயலி Android மற்றும் Ios களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த செயலி Playstore ரில் கிடைக்காது என்பது குறிபிட்டதக்கது. ஆகையால் இந்த செயலியை நீங்கள் மேலை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால்
உங்களுக்கு வேறு ஏதேனும் இந்த Dream11 பற்றிய சந்தேகம் இருந்தால் கீழை உள்ள கமெண்டில் கேட்கவும். அல்லது youtube கம்மேண்டில் கேட்கவும். இதேபோல பயனுள்ள கட்டுரைகளுக்கு நம் வலைதளத்தை பின்பற்றவும். நன்றி.
CODE- AMEER379WX
Sunday, 22 April 2018
உங்கள் மொபைல் ஹேக் செய்ய பட்டு உள்ளதா இல்லையா என்று கண்டு பிடிக்கணுமா
எப்படி வந்தது இந்த கேள்வி
நமது youtube சேனல் ஆன்லைன் அவார்நெஸ் என்ற ஒரு புதிய தொடர் நாம்சமிபத்தில் அறிமுகம் செய்து இருந்தோம். அந்த தொடருக்கு ஆதரவு அதிகம் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் அந்த தொடரில் போட படும் வீடியோவில் அதிகம் கேட்கபடும் கேள்வி என்ன வென்றால், எப்படி கண்டுபிடிப்பது என்னுடைய மொபில் ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்று அதிகம் கேட்கப்பட்டது. ஆகையால் இந்த கட்டுரையில் நாம் அதை பற்றி பார்க்கலாம்.மூன்றாம் தரப்பு இணையத்தளம்
நாம் அதிகம் மூன்றாம் தரப்பு இணையதளத்தை அதிகம் பயன்படுத்துபவர்களாக இருக்கிறோம். அதன் மூலம் நாம் அதிகம் ஹேக் செய்யப்பட அதிக வாய்புகள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் உங்கள் மெயில் id மூலம் நீங்கள் ஹேக் செய்ய படலாம்.எப்படி கண்டுபிடிப்பது
நீங்கள் ஹேக் செய்யப்பட்டு உள்ளீர்களா இல்லையா என்று கண்டுபிடிக்க இரண்டு வலிகள் உள்ளது. ஓன்று இணையத்தளம் பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியும். மற்றொன்று ஆப் பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியும். ஆனால் நாங்கள் உங்களுக்கு ஆப்பயே வலியுருதிகிறோம். அந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.மேலும் தகவலுகளுக்கு
மேலும் இதுபோல் உங்களுக்கு தகவல் தேவை பட்டால் கீழை கமெண்ட் செய்யவும். அதை நாம் அடுத்ததாக பதிவேற்றம செய்கிறோம். இந்த பயனுள்ள கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி.Saturday, 21 April 2018
மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் ஒரு சிறந்த கேம் - ShadowMatic
எதற்காக இந்த கேம்
- இந்த கட்டுரையில் நாம் நம் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் உள்ள ஒரு சிறந்த கேம் பற்றி பார்க்கலாம்.
- மேலும் சில கேம் களை தவிர மற்ற கேம் கள் எல்லாம் பொழுது போக்கிற்காக மட்டுமே இருகின்றது. ஆனால் இந்த கேம் உங்களுக்கு பொழுதும் போகும் அதே சமயம் உங்கள் மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் உங்கள் கற்பனை திறனை அதிகரிக்கவும் உதவும்.
- மேலும் இந்த கேம் பற்றிய முழுதகவளையும் இந்த கட்டுரையில் நாம் தொடர்ந்து பார்ர்க்கலாம்.
கேம் பற்றி சில விபரங்கள்
ShadowMatic என்று சொல்லகூடிய இந்த கேம்மை Triada studio games என்ற நிறுவனம் தயார் செய்துள்ளது. மேலும் இந்த கேம்மின் பதிவிறக்க எண்ணிக்கை 1million க்கும் மேலாக உள்ளத்து. ( இந்த கட்டுரை பதிவு செய்த நாள் வரை)இந்த கேம்மின் ரேட் 5 க்கும் 4.8 உள்ளது. பொதுவாக கேம்மின் பதிவிறக்க எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அதன் ரேட் குறைவாக இருக்கும். ஆனால் இந்த கேம் ஒரு சிறந்த கேம் என்பதால் இரண்டுமே அதிகமாக உள்ளது.
கேம்மின் அளவு
Shadowmatic என்று சொல்ல கூடிய இந்த கேம்மின் அளவு 285MB ஆக உள்ளது. MB க்கு ஏற்றார் போல் இந்த கேம்மின் கிராபிக்ஸ்சும் நன்றாக உள்ளது.இந்த கேம் உடைய கதை கரு தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.
Friday, 20 April 2018
நீங்கள் எடுக்கும் போடோவில் தேவை இல்லாத பகுதியை நீக்கணுமா? அதுவும் ஒரு நொடியில்
இதற்க்கு ஒரு application தேவை
நீங்கள் எடுக்கும் போடோவில் தேவை இல்லாத எதாவது ஒரு பொருளோ, ஆட்களோ இருந்தால் அவர்களை அந்த போடோவில் இல்லாத படி காட்ட ஒரு application தேவை படுகிறது. அந்த ஆப் பை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்கள் மொபிலில் நிறுவி கொள்ளவும்.Application-ன் அளவு
இதுவரையும் (இந்த கட்டுரை எழுதப்பட்ட நாள்) ஆப்பை ஒரு லட்சதிக்கு மேல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இந்த application 10 க்கு 8.4 மதிப்பெண்களை பெற்று உள்ளது. இந்த application ன் அளவு வெறும் 11MB ஆக இருப்பதால் இந்த ஆப் அணைத்து மொபிளுகளுக்கும் பொருந்தும்.போடோவிர்று வரம்பு உள்ளதா?
மேலும் இந்த application பயன்படுத்தி நாம் அணைத்து வித போட்டோகளையும் எடிட் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த போட்டோ எடிட்டிங் ஆப்பிர்க்கு எந்த ஒரு வரம்பும் கிடையாது.மேலும் இந்த போட்டோ எடிடிங் ஆப் உங்களுக்கு வேணும் என்றால் கீழை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
பயன்படுத்துவது எப்படி
மேலை கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொண்ட பின்னர் எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.மேலும் தகவல்களுக்கு
உங்களுக்கு இதுபோல் சிறந்த ஆப் மற்றும் தொழில்நுட்ப விசயங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தைகள் தேவை என்றால் கீழை கமெண்ட் செய்யவும். விரைவில் அதற்க்கான பதிலை நாம் அடுத்த கட்டுரையில் காண்போம். நன்றிThursday, 19 April 2018
அமேசான் அறிமுகபடுத்திய மிக வேகமான தேடுதல் செயலி

அமேசான் இதற்க்கு முன்பு வரை
அமேசான் இதற்க்கு முன்பு பல செயலிகளை அறிமுகம்படுதி உள்ளது. பொருள் வாங்குபதர்க்காக அமேசான் சொப்பிங் என்ற செயலியும், நீங்கள் புத்தகப் பிரியராக இருந்தால் கிண்டில் என்ற செயலியும், பொழுதுபோக்கிற்காக அமேசான் ப்ரேம் போன்ற செயளிகளெல்லாம் இதற்க்கு முன்பு அறிமுகபடிதி உள்ளது.புதிய செயலி
அதேபோல் அமேசான் இப்பொழுது புதிய செயலி ஒன்றை அறிமுகபடிதி உள்ளது. அதுதான் அமேசானின் தேடுதல் செயலி. இதற்க்கு அமேசான் இன்டர்நெட் என்று பெயர் வைத்துள்ளது. ஆனால் இந்த செயலி இந்தியாவில் மட்டுமே கிடைக்கும் என்ற தகவலையும் தெரிவித்து உள்ளது.அமேசான் செயலியின் அளவு
இந்த அமேசான் செயலி lite application னாக இருப்பதால் இந்த செயலியின் அளவு 2MB முதல் 3MB க்குள் தான் உள்ளது. ஆகையால் இந்த application மிக அணைத்து மொபளுக்கும் பொருந்தும் என்பது இங்கு நமக்கு தெரிய வருகிறது. இந்த அமேசான் application ஒரு சில மொபைல் களுக்கு Playstore ரில் கிடைக்கவில்லை. ஆகையால் உங்களுக்கு இந்த application வேணும் என்றால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.வேகம்
மேலும் இந்த application பயன்படுத்தி நாம் இணையத்தில் தேடும் பொது மிக மிக வேகமாக நமக்கு முடிவுகள் கிடைகிறது. மேலும் இந்த application பற்றி முழு விபரம் தெரிந்துகொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.மேலும் உங்களுக்கு இதுபோல தகவல் தேவை பட்டால் கீழை கமெண்ட் செய்யவும். நாங்கள் அதை அடுத்ததாக பதிவேற்ற முயற்சி செய்கிறோம். நன்றி
Wednesday, 18 April 2018
VPN என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
VPN என்றால் என்ன?
VPN என்பது விருட்சுவல் ப்ரிவேட் நெட்வொர்க் (VIRTUAL PRIVATE NETWORK) ஆகும்.அதன் பயன்கள் என்ன?
நாம் செய்யும் தவறுகளை மறைக்க பயன்படும் ஒரு நெட்வொர்க் CODE ஆகும். நாம செய்யும் வேலைகளை ஒருவர் எழிமையாக HACK செய்ய முடியும். அதிலிருந்து தப்பிக்க பயன்படுவது தான் இந்த VPN. அதாவது நாம் செய்யும் வேலைகளை நம் IP ADDRESS மூலமாக நாம் இருக்கும் இடத்தை கண்டுபித்து விட முடியும் அந்த IP ADDRESS ஐ இருக்கும் இடத்திலிருந்து வேறொரு இடத்தில் இருக்கும் படி காமிப்பதே இந்த VPN.இது தவறான செயல்களுக்கு மட்டும் அல்ல இந்தியா மட்டும் அல்ல அனைத்து நாடுகளிலும் சில வெப் சைட் முடக்க பட்டு இருக்கும் அதாவது தடை செய்யப்பட்டு இருக்கும் அந்த நாடுகளில் இருப்பவர்கள் அந்த தளத்தை அதாவது தடை செய்யப்பட்ட WEBSITE ஐ பார்க்கும் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த VPN.
எ:கா
சவூதி அரேபியாவில் Whats app தடைசெய்யப்பட்டு உள்ளது. அங்கு whats app பயன்படுத்துவதற்கு இந்த VPN பயன்படுகிறது.VPN பயன்படுத்தும் விதம்?
நீங்கள் ANDROID மொபைல் பயன்படுத்துபவர்களாக இருந்தால் ஒரு செயலியின் முலம் இதை பயன்படுத்த முடியும்.மேலே உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி இந்த VPN ஆப்பை பயன்படித்தி கொள்ளவும். மேலும் இந்த ஆப்பை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
Tuesday, 17 April 2018
Watch Dogs 2 Full Version டவுன்லோட் செய்வது எப்படி?

கேம் பற்றி சில விபரம்
Watch Dogs 2 இந்த கேம்மை UBISOFT என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இப்போது இந்தியாவில் இந்த கேம் பிரபலமாக காணபடுகிறது. இந்த கேம் பல வலைதளங்களில் கிடைக்கிறது அது போலியாக கூட இருக்கலாம். ஆனால் இந்த வலைத்தளத்தில் கிடைக்கும் லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்தால் 100% விளையாட முடியும். மற்றும் இந்த லிங்கை பயன்படுத்தி நீங்கள் முழு கேம்மையும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.பதிவிறக்கம் செய்யும் முன்
இந்த கேம்மை நீங்கள் பதிவிறக்கம் செய்யும் முன் ஒரு சில விசயங்களை கவனிக்க வேண்டும். அவை என்ன வென்றால் இந்த கேம் அதிக GB கொண்டதால் உங்களுக்கு IDM சாப்ட்வேர் தேவைப்படும். IDM சாப்ட்வேர் என்றல் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.
அதுமட்டும் இல்லாமல் இந்த கேம்மை எந்த ஒரு தடைகளும் இல்லாமல் விளையாடுவதற்கு உங்களுக்கு DIRECTX என்ற சாப்ட்வேர் தேவைப்படும். DIRECTX என்றல் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.
PC தேவையான அம்சங்கள்
இந்த கேம் விளையாடுவதற்கு உங்கள் PC க்கு ஒரு சில அம்சங்கள் தேவை அவை என்னென்ன என்பதை மேலை கொடுத்துள்ளோம் அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
WINRAR File - லாக இருக்கும்
கீழை கொடுக்கப்பட்டுள்ள லின்கை பயன்படுத்தி Watch Dogs 2 கேம்மை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
இந்த கேம்மின் அளவு 20GB இருப்பதால் நாம் இதை நான்கு பகுதியாக பிரித்து கொடுத்துள்ளோம். ஆகையால் இந்த நான்கு பார்ட்தையும் நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த நான்கு பார்ட்டும் WINRAR பைலாக கிடைக்கும். அதை நீங்கள் விருபடுத்த உங்களுக்கு PASSWORD கேக்கும். அந்த password ( www.apunkagames.net ) இதைகொடுங்கள்.
இன்ஸ்டால் செய்யும் முறை
பதிவிறக்கம் செய்யப்பட்ட பகுதி 1 setup file இருக்கும். அதை பயன்படுத்தி நீங்கள் இதை உங்கள் கணினியில் நிறுவி கொள்ளலாம். பின்பு கிராக் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த கேம்மை நீங்கள் முழுமையாக விளையாட முடியும். கிராக் செய்வது எப்படி என்று கீழை உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
நீங்கள் கேட்ட கேம்ஸ்
இதுபோல உங்களுக்கு வேற ஏதும் கேம்கள் தேவைபட்டால் கீழை உள்ள கம்மேண்டில் கேட்கவும். நன்றி .
Wednesday, 11 April 2018
DirectX என்றால் என்ன? எதற்கு பயன்படுகிறது? மற்றும் பதிவிறக்க லிங்க்
app review, Apps & Games, other useful information, others, pc information, Tech explanation 22 comments
இந்த கட்டுரையில் நாம் DIRECTX என்றால் என்ன? எதற்கு பயன்படுகிறது? என்பதை காண்போம்.
DIRECTX என்றால் என்ன?
DirectX என்பது ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களை செய்வதை நிருத்தி ஒரே ஒரு செயலை மட்டும் செய்ய வைப்பது. அல்லது ஒரே ஒரு செயல் செய்யும் பொது என்ன வேகம் இருக்குமோ அதை கொடுப்பது.
ஒரே நேரத்தில் பல செயல்கள்
நாம் முன்பு பயன்படுத்திகொண்டு இருந்த கணினியில் ஒரு நேரத்தில் ஒரே ஒரு வலையை மட்டும் செய்ய முடியும். அந்த கணினி மிகவும் வேகமாக செயல்படும். அதுமட்டுமில்லாமல் அந்த கணினியில் ஒரு நேரதில் ஒரு வேலை மட்டுமே செய்ய முடியும். அனால் இப்போது நாம் பண்யன்படுதிகொண்டு இருக்கும் கணினி ஒரு நேரத்தில் பல வேலையை செய்வது. ஆனால் இதன் வேகம் குறைவு.ஆகையால் தான் இந்த DirectX பயன்படுகிறது.
எதற்கு பயன்படுகிறது?
நாம் பண்படுத்தும் இப்போது உள்ள கணினியில் வேகம் குறைவாக இருக்கும். அதாவது நாம் இப்போது நம் கணினியில் அதிக GB கொண்ட கேம் களையெல்லாம் விளையாடுவது கடினம். விளையாடினால் மிகவும் மெதுவாக இயங்கும். அதற்க்கு நாம் விளையாடமல் இருபது நல்லது என்று தோன்றும். ஆனால் இந்த Directx பயன்படுத்தினால், கேம் கொஞ்சம் மெதுவாக இயங்குவதை தடுக்கலாம். அதற்க்கு தான் இந்த DirectX பயன்படுகிறது.
வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள
மேலை டவுன்லோட் லிங்க் கொடுத்துள்ளோம். அதை பயன்படுத்தி DirectX சை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்கள் கணினியில் நிறுவு கொள்ளவும். மேலும் இதை பற்று முழுமையாக தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.
மேலும் இதுபோல பல தொழில்நுட்ப தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வலைதலைத்தை பின் தொடரவும். உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தேவை பட்டால் கீழை உள்ள கம்மேண்டில் தெரிவிக்கவும். நன்றி
Tuesday, 10 April 2018
எந்த ஒரு செயளிகயையும் பயன்படுத்தாமல் Ads களை நிறுத்துவது எப்படி?
பெரும் தொல்லை
நம் மொபிலில் தேவ இல்லாமல் அதிக விளம்பரங்கள் வரும். அதை கண்டு நாம் பெரிதும் எரிச்சல் அடைந்ததும் உண்டு. அதை எப்படி வராமல் நிறுத்துவது என்பதை இந்த கட்டுரையில் நாம் தொடர்ந்து பார்க்கலாம்.
இன்டர்நெட் செல்லாமல் தடுக்க வேண்டும்
நம் மொபைலில் விளம்பரங்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஓன்று செயலிகள். இப்போது நம் மொபிலில் உள்ள செயலிகளுக்கு இன்டர்நெட் தேவை படவில்லை என்றால் அதற்க்கு இன்டர்நெட் செல்லுவதை தடுக்க வேண்டும். உதாரனத்திற்க்கு எந்த ஒரு வீடியோ பிளேர் களுக்கும் இன்டர்நெட் தேவை இல்லை. மற்றும் ஒருசில கேம் களுக்கு இன்டர்நெட் தேவை படாது. அதுபோல் உள்ள செயளிகளுக்கெல்லாம் இன்டர்நெட் செல்வதை தடுக்க வேண்டும்.
எந்த ஒரு செயலியும் தேவை இல்லை
இன்டர்நெட் செயலிக்கு செல்லாமல் தடுப்பதற்கு நமக்கு எந்த ஒரு செயலியும் தேவை இல்லை. உங்களிடம் ஏற்கனவே கிளென் அப்படிஎன்று ஒரு செயலி நம்முடைய மொபைல் நிறுவனமே கொடுதிருப்பார்கள். அதற்குள் சென்று நாம் எந்த செயலிக்கு மட்டும் இன்டர்நெட் தேவை [படுகிறது என்று அறிந்து கொண்டு அதற்க்கு மட்டும் நாம் அனுமதி அளிக்க வேண்டும். மாற்றத்திற்கு நாம் அனுமதி அளிக்காமல் இருப்பது தான் நல்லது.
உதாரனத்திற்க்கு
நாம் விளயடகுடிய ஒருசில விளையாட்டுக்கு இன்டர்நெட் தேவை படாது அதற்க்கு நாம் அனுமதி அளிக்க கூடது. மேலும் இதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.
இதை போல் இன்னும் பயனுள்ள தொழில்நுட்ப தகவலுக்கு youtube பில் உள்ள நம் சேனலை பின்பற்றவும். உங்களுக்கு வேற என்ன கட்டுரை வேணும் என்பதை கீழை கமெண்ட்டில் தெரியபடுத்தவும். நன்றி
உங்க மொபைலில் சார்ஜ் நிக்க மாட்டிகிறதா? அப்போ இந்த 7 ஆலோசனை உங்களுக்கு தான்
நம் மொபைலில் சார்ஜ் நிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னென்ன காரணங்கள் அதை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். காரணங்கள் கீழை
- பாட்டரி பாதுகாப்பு செயலி & அண்டி வைரஸ் செயலி
- குறைவாக பயன்படுத்தப்படும் செயலிகள்
- default செயலிகள்
- அதிக MB கொண்ட செயலிகள்
- Wallpaper
- GPS , BT, இன்னும் பல
- இன்டர்நெட் பயன்படுத்துவது
பாட்டரி பாதுகாப்பு செயலி & அண்டி வைரஸ் செயலி
நமது மொபிலில் நாம் பாட்டரியை பாதுகாப்பதுர்க்காகவும், வைரஸ் வந்து விடுமோ என்ற பயதினாளையும் நாம் பேட்டரி சேவர் மற்றும் அண்டி வைரஸ் ஆப் களை பயன்படுத்திகொண்டு இருக்கிறோம். ஆனால் அவைகளில் நமக்கு ஒரு பயனும் இல்லை என்பதும், அதே சமயத்தில் அவைகள் நம் மொபைலில் இருப்பதால் நம் மொபிலில் சார்ஜ் இறங்கி விடும் என்பதும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியுமோ என்று தெரியவில்லை. ஆகையால் நீங்கள் இந்த இரண்டு செயலியையும் உங்கள் மொபைலில் நிறுவி இருந்தால் அதை uninstall செய்யவும்.
குறைவாக பயன்படுத்தப்படும் செயலிகள்
நீங்கள் ஒரு சில செயலிகளை குறைவாக பயன்படுத்துவீர்கள். உதாரனத்திற்க்கு நாம் அமேசான், ப்ளிப்கர்ட்,Ebay போன்ற செயளிகளெல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்த போவதில்லை, ஆகையால் அந்த செயலிகளை uninstall செய்வதும் நல்லதே. தேவை படும் பொது பயன்படுதிகொள்ளவும்.
Default செயலிகள்
நம் மொபிளுடன் கூடவே வந்த செயலிகளை uninstall செய்வது கடினம். ஆகையால் uninstall செய்ய முடியாத ஆப் களை FORCE STOP செய்து நிறுத்தி வைக்கவும். இதன் மூலம் அந்த செயலிகள் backround செயல்படுவதில் இருந்து தவிர்க்கலாம்.
அதிக MB கொண்ட செயலிகள்
அதிக MB கொண்ட செயலிகள் நம் மொபைலில் இருப்பதால் RAM அதிகம் தேவைப்படும். நம் மொபைல் மெதுவாக இயங்க வாய்புகள் அதிகம். ஆகையால் அதிக MB கொண்ட செயலிக்கு பதிலாக குறைந்த MB கொண்ட செயலியை பயன்படுத்துவது மிகவும் நல்லது. உதாரனத்திற்க்கு FACEBOOK பயன்படுத்துவதற்கு பதில் FACEBOOK LITE பயன்படுத்துவது மிகவும் நல்லது.
Wallpaper
நம்முடைய மொபிலில் நாம் WALLPAPER களை அழகாக வைப்பதை நாம் விரும்புவோம். அனால் அந்த WALLPAPER களிலும் நமது சார்ஜ் குறைவது உங்களுக்கு தெரியுமா? ஆம் , ஆகையால் உங்கள் Wallpaper ரில் முடிந்தவரை வெள்ளை நிறம் குறைவாகவும், கருப்பு நிறம் அதிகமாகவுயம் இருப்பது போல் பாற்றுகொள்ளவும்.
GPS,BT இன்னும் பல
நம்முடைய மொபைலில் GPS,BT, உள்பட தேவை இல்லாமல் நாம் அவைகளை ON செய்து வைத்திருப்போம். அவைகள் ON னில் இருந்தால் நம் மொபிளின் சார்ஜ் குறைய அதிக வாய்புகள் உள்ளது. ஆகையால் அதை Off செய்து வைப்பது மிகவும் நல்லது.
இன்டர்நெட் பயன்படுத்துவது
நாம் அதிகம் இணையதளம் பயன்படுத்துபவர்களாக இருக்கிறோம். ஆகையால் நம்முடைய மொபிலில் DATA On லையே விட்டு விடுவோம். அதன் முலம் நமது மொபைலில் சார்ஜ் அதிகம் குறையும். ஆகையால் நமக்கு எப்போது தேவை படுகிரோதோ அப்போது மட்டும் DATA வை ON செய்வது மிகவும் நல்லது.
இன்னும் பல விபரங்கள் நீங்கள் தெரிந்து கொள்வதற்கு மேலை உள்ள வீடியோவை பார்க்கவும். இதுபோல இன்னும் பல பயனுள்ள கட்டுரைகளுக்கு உங்கள் ஆதரை தாருங்கள். நன்றி
Thursday, 5 April 2018
IDM Software என்றால் என்ன? அதன் நிறைகள் மற்றும் குறைகள் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?
இந்த கட்டுரையில் நாம் IDM Software என்றால் என்ன? அதன் நிறைகள் மற்றும் குறைகள் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை காண்போம்.
IDM சாப்ட்வேர் என்றால் என்ன
நாம் லேப்டாப் அல்லது கணினியில் இன்டர்நெட்டில் இருந்து பதிவிறக்கம் செய்ய கூடிய வேகத்தை அதிகரிக்க நமக்கு IDM என்று சொல்ல கூடிய INTERNET DOWNLOAD MANAGER என்ற சாப்ட்வேர் பயன்படுகிறது.
இந்த IDM சாப்ட்வேர் உங்களுக்கு தேவை என்றால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
IDM சாப்ட்வேரின் நன்மைகள்
- நாம் பதிவிறக்கம் செய்ய கூடிய வேகம் அதிகமாக இருக்கும்.
- நாம் நேரத்தை தமாக தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்ய முடியும்.
- நாம் செயலி மூலம் பதிவிறக்கம் செய்யும் பொது நம்முடைய டேட்டா தீர்ந்துவிட்டால் அல்லது கணினி ஆப் ஆகிவிட்டால், நாம் பதிவிறக்கம் செய்ததில் பிரச்சனைகள் வரும். அனால் நீங்கள் இந்த IDM சாப்ட்வேர் மூலம் பதிவிறக்கம் செய்தால் அதுபோல எந்த பிரச்சனையும் வராது.
- கடைசியாக மிக முக்கியமானது நாம் அதிக GB கொண்ட கேம்கலை இந்த சாப்ட்வேர் மூலம் பதிவிறக்கம் செய்வது மிகவும் நல்லது. ஏனெனில் மேலை குறிப்பிட்டது போல் இங்கு அந்த பிரச்சனை அதிகம் வரும்.
IDM சாப்ட்வேரின் குறைகள்
IDM சாப்ட்வேரில் இரண்டு குறைகள் தான் உள்ளது
- இந்த சாப்ட்வேரில் பக்ஸ் இருக்கிறது. ஆகையால் நமது கணினி மெதுவாக இயங்க வாய்ப்புள்ளது. ( ஆனால் இப்போது அதை சரிசெய்து விட்டோம் என்கிறார்கள்)
- இந்த IDM சாப்ட்வேர் முப்பது நாள்கள் மட்டும் தான் நாம் இலவசமாக பயன்படுத்த முடியும். (அதை வாழ்நாள் முழுவதும் இலவசமா பயன்படுத்த வழிகள் உள்ளது)
IDM சாப்ட்வேரை பயன்படுத்துவது எப்படி
இந்த சாப்ட்வேரை மிக சுலபமாக பயன்படுத்த முடியும். இந்த சாப்ட்வேரை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.
மேலை உள்ள வீடியோவை பார்த்தால் இந்த சாப்ட்வேரை எப்படி பயன்படுதுவது எப்படி என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.
மேலும் உங்களுக்கு இதுபோல கட்டுரைகள் வேணும் என்றால் கீழை கம்மேண்டில் தெரிவிக்கவும். நன்றிMonday, 2 April 2018
WinRar file என்றால் என்ன? அது எதற்கு பயன்படுகிறது? அதை எப்படி பயன்படுத்துவது?

முன்னுரை
இந்த கட்டுரைல் நாம் மற்றொரு கணினி சம்பத்தப்பட தகவலை தான் பார்க்க போகிறோம். இந்த கட்டுரையில் WinRar file என்றால் என்ன? அது எதற்கு பயன்படுகிறது? அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.WinRar file என்றால் என்ன?
WinRar file என்பது ஒரு software அல்லது application என்று கூட கூறலாம். இந்த software விண்டோஸ் 7, விண்டோஸ் 8 , விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 10 இன்னும் பல OS களுக்கு பயன்படுகிறது. இந்த சாப்ட்வேர் ரின் பதிவிறக்க லிங்கை கீழை கொடுத்துள்ளோம் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்த்துகொள்ளவும்.
WinRar software எதற்கு பயன்படுகிறது
- இந்த செயலி நாம் அதிக MP அல்லது GB கொண்ட File லை குறைத்து குறைந்த MP க்கு கம்ப்ரெஸ் செய்து தருகிறது.
- அதுமட்டுமில்லாமல் நம் போல்டேரில் அதிக டாகுமென்ட்ஸ் கலை வைத்திருந்தாள் அதை ஒரே File ஆக மாற்றி தருகிறது.
- நமக்கு எந்தெந்த டோகிமேன்ட்ச்லம் இடம் மாற கூடது என்று நினைகிரோமோ அதையெல்லாம் ஒரே file லில் வைத்து கம்ப்ரெஸ் செய்துகொல்லலாம்.
- மற்றும் நாம் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் சாப்ட்வேர் மற்றும் கேம்ஸ் கள் winrar file லில் தான் இருக்கும். அதை ஓபன் செய்ய நமக்கு இந்த Winrar சொப்ட்வர் தேவை.
WinRar software எப்படி பயன்படுத்துவது?
WinRar software ரை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது. மேலை கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து விட்டு, பின்பு இன்ஸ்டால் செய்து கொள்ளவும். மேலும் இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.
மேலும் உங்களுக்கு வேறு ஏதேனும் தேவை பட்டால் கீழை கமெண்ட் செய்யவும் உங்களுக்கான கேம்மை அடுத்த கட்டுரையில் நாம் காண்போம். எங்களுக்கு தேவை எல்லாம் உங்களுடைய ஆதரவு மட்டும் தான். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு எப்போதும் இருக்கும் என்று நம்புகிறோம். நன்றி.
GTA 5 கேம்-மை உங்கள் கணினிக்கு பதிவிறக்கம் செய்வது எப்படி | How to Download GTA 5 on PC
GTA 5 யை தேர்வு செய்தது எப்படி?
நமது youtube சேனலில் நீங்கள் கேட்ட கேம்ஸ் அப்படின்ற தலைப்பில் ஒரு புதிய தொடர் அறிமுகம் செய்துள்ளோம். அதில் முதல் வீடியோ ஏப்ரல் 1 2018 டில் நமது youtube பில் ஒரு வீடியோ போட்டோம். அந்த வீடியோ கம்மேண்டில் அதிக நபர் GTA 5 கேம் வேணுமென்று கேட்டனர். அவர்களுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.கணினிக்கு தேவையான அம்சங்கள்
GTA 5 பதிவிறக்கம் செய்து நீங்கள் உங்கள் கணினியில் விளையாட வேண்டும் என்றால் உங்கள் கணினியில் குறைந்தது 4GB RAM தேவை. இன்னும் ஒரு சில அம்சங்கள் தேவை அவை என்ன என்ன என் கீழை கொடுத்துள்ளோம்.
PASSWORD கேக்கும்
மேலை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்துகொண்டீர்கள் என்றால், அது RAR file ஆக இருக்கும் அதை நீங்கள் விரிவு படுத்திகொல்லுங்கள். விரிவு படுத்தும் போது உங்களுக்கு PASSWORD கேக்கும் கீழை உள்ள password டை கொடுக்கவும்.
PASSWORD - atozvideosofficial.com இதை கொடுக்கவும். விருவு படுத்தப்பட்ட பின்பு அந்த போல்டேரில் setup file இருக்கும். அதை இருந்து கிளிக் செய்வது மூலம் நீங்கள் GTA 5உங்கள் கணினியில் விளையாட முடியும்
மேலும் விபரங்களுக்கு
மேலும் இதை பற்றின முழு விபரமும் உங்களுக்கு வீடியோ வடிவில் வேணும் என்றல் கீழை உள்ள வீடியோவை பார்க்கவும்.
மேலும் உங்களுக்கு வேறு ஏதேனும் கேம் தேவை பட்டால் கீழை கமெண்ட் செய்யவும் உங்களுக்கான கேம்மை அடுத்த கட்டுரையில் நாம் காண்போம். எங்களுக்கு தேவை எல்லாம் உங்களுடைய ஆதரவு மட்டும் தான். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு எப்போதும் இருக்க௭உம் என்று நம்புகிறோம். நன்றி.
Sunday, 1 April 2018
ஆடியோ மற்றும் வீடியோவை edit செய்ய ஒரே ஒரு Application போதும்
அனைவருக்கும் புரியும் படி உள்ளது
ஆடியோ மற்றும் வீடியோ என இரண்டுமே ஒரே application னில் எடிட் செய்யும படி அமைந்துள்ளது இந்த ஆப். மற்றும் இந்த ஆப் அனைவருக்கும் புரியுனம்படி மிக எளிமையாக உள்ளது.
ஆடியோவை எடிட் செய்வதில் உள்ள அம்சங்கள்
ஆடியோ மற்றும் வீடியோ என இரண்டும் நம்மால் தனி தனியாக எடிட் செய்ய முடியும். (ஏப்ரல் 2 2018) இன்று வரை ஆடியோ எடிட் செய்வதற்கு சுமார் 8 OPTIONS உள்ளது. அவை,
- CUT
- JOIN
- CONVERT
- OMIT
- SPLIT
- BIT RATE
- SPEED
- REVERSE
வீடியோ
வீடியோவை எடிட் செய்வதில் உள்ள அம்சங்கள்
அதேபோல் (ஏப்ரல் 2 2018) வரை விதாவை எடிட் செய்வதற்கு சுமார் 11 OPTIONS க்கு மேல் உள்ளது. அவை
- JOIN
- CUT
- CONVERT
- OMIT
- SPLIT
- REMOVE AUDIO
- VIDEO TO AUDIO
- VIDEO TO GIF
- SPEED
இந்த ஆப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
உங்களுக்கு என்ன தேவை.
மேலும் உங்களுக்கு இதுபோல வேற ஏதேனும் தேவைப்பட்டால் கீழை கமெண்ட் செய்யவும். விரைவில் உங்களுக்கான பதிவு காத்துகொண்டு இருக்கிறது. நன்றி