இதுவரை
இதுவரை ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு அதிகமாக wwe game கிடைத்தது. விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் உள்ளது. சுமார் நான்கு அல்லது ஐந்து game தான் உள்ளது. அதுவும் மிக மோசமாக தான் இருக்கும். அதாவது அவற்றில் கிராபிக்ஸ், மொமெண்ட், கண்ட்ரோல் என அனைத்தும் சரி இருக்காது.
இந்த game மில்
ஆனால் இந்த game மில் கிராபிக்ஸ் உள்பட அனைத்தும் நன்றாக இருக்கும். இந்த game மை அமெரிக்காவை சேர்ந்த RELIANCE ENTERTAINMENT என்ற தேவேலப்பரால் உருவாக்கப்பட்டது. 350MP க்கு மேல் இருக்க கூடிய இந்த GAME மில் அப்படி என்னதான் இருக்கு.
சிறப்பம்சம்
மற்ற எந்த ஒரு WWE GAME மிலும் இல்லாத சிறப்பம்சங்கள் இந்த GAME மில் உள்ளது.
- இந்த GAME மில் ENTRENCHE மிக அருமையாக உள்ளது. உண்மையான WWE யில் விளையாட்டு வீரர்களுக்கு ENTRENCHE எவ்வாறு இருக்குமோ அதே போல உள்ளது.
- உங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கலாம். இந்த வசதி மற்ற எந்த ஒரு WWE GAME மிலும் கிடையாது.
- இதில் SEASON என்ற வசதியும் உள்ளது. அதில் நீங்கள், உங்களுக்கு பிடித்த வீரரை தேர்ந்தெடுத்து விளையாடலாம். அதில் நீங்கள் வெற்றி பெற பெற உங்கள் வீரருக்கு சக்தி அதிகரிக்கும்.
- WWE யில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட அடிக்கும் திறன் இருக்கும். அதேபோல் இதுளையும் கொடுத்துள்ளார்கள். எடுத்துக்கட்டிற்கு, reymestrudiyo விற்கு 619., Roman reigns க்கு super man punch என ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட திறமையை கொடுத்துள்ளார்கள்.
- இது அனைத்தையும் தாண்டி இந்த game மில் கிராபிக்ஸ் மிக அருமையாக இருக்கிறது.
பதிவிறக்கம்
இந்த game மை நீங்கள் விளையாடி பார்க்க வேண்டும் என்றால் கீழே இந்த game மிர்க்கான பதிவிறக்க link உள்ளது அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
மேலும் இந்த game பற்றி வீடியோ வடிவில் வேணும் என்றால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
மேலும் உங்களுக்கு இதுபோல game பற்றின தகவல் தேவை என்றால் நாம் blog கை Follow செய்து கொள்ளுங்கள். நன்றி
0 comments:
Post a Comment