Thursday 22 March 2018

உங்கள் மொபைலை மிக சுலபமாக ROOT மற்றும் UNROOT செய்யலாம்



ROOT செய்வதற்கு முன்

        நீங்கள் உங்கள் மொபைலை ரூட் செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு முன், ரூட்  செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும். மற்றும் உங்கள் மொபைலில் சார்ஜ் 60% மேல் இருப்பது நல்லது. 

நன்மைகள் மற்றும் தீமைகள்

       ரூட் செய்வதால் நன்மைகளும் அதே நேரத்தில் தீமைகளும் அதிகம் உள்ளது. அவற்றை நீங்கள் நன்கு அறிந்து விட்டு ரூட் செய்யலாமா? வேணாமா? என்பது முடிவெடுப்பது நல்லது.

சில நன்மைகள்

  •   நீங்கள் உங்கள் மொபைலை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த முடியும். 
  •  தேவை இல்லாத default அப்ப்ளிகேஷனை uninstall செய்ய முடியும்.  
  •  Game களை mod மூலியமாக ஹேக் செய்ய முடியும். 
  •  ROM CUSTOMIZE செய்ய முடியும். 
  •  இன்னும் அதிக நன்மைகள் உள்ளது. அதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

சில தீமைகள்

  • முதலில் உங்கள் வாரெண்டி நிறுத்த படும்
  • உங்கள் மொபைல் ஹேக் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
  • சில நேரங்களில் உங்கள் மொபைலில் உள்ள முக்கியமான option களெல்லாம் செயல் படாமல் போகலாம்.
  • இன்னும் பல தீமைகள் உள்ளது. அவற்றையும் நீங்கள் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.               
               
நன்மைகள் மற்றும் தீமைகளை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள மேலை உள்ள விடியோவை பார்க்கவும்.

  ரூட் செய்வது எப்படி

     ரூட் பலவழிகளில் செய்யலாம். ஆனால் இப்போ நம் கட்டுரையில் மிக சுலபமாக ரூட் செய்வது எப்படி என்று கூறியுள்ளோம். நாம் மிக சுலபமாக ரூட் செய்ய 2 அப்ப்ளிகேஷன் தேவை. கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.



மேலை உள்ள அப்ப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்த பின் எப்படி ரூட் செய்ய வேண்டும் என்பதை கீழை உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மண்ட்டில் தெரிவிக்கவும். நன்றி.

                      1.KINGROOT DOWNLOAD HERE
                      2. ROOT CHECKER DOWNLOAD HERE

22 comments:

  1. Bro ennoda phone not rooted Android phone and Motocplus

    ReplyDelete
  2. How to root infocus a1s m505 mobile

    ReplyDelete
  3. Oppo f7 my phone but not working king root

    ReplyDelete
  4. Panasonic 550 bootloader lock

    ReplyDelete
  5. Replies
    1. Adhu kastam pa onnu vena pannala dino voxx youtube channel la mi 6a va eppadi root pandradhunnu theliva potturke chek panni parunga apdiye channel la sub pannirunga please

      Delete
    2. Redmi k20pro how to root bro

      Delete
  6. Bro samsung c9 pro yeppadi root pandrathu konjam sollunga whats app yeduka try pandren work aga mattenguthu konjam sollunga bro please

    ReplyDelete
  7. Samsung j2 la king root download aagamaatenguthu play store la illa

    ReplyDelete
  8. Bro king root download pannara mudiyala

    ReplyDelete
  9. King router link not working

    ReplyDelete
  10. Ji I am using 10or g mobile my mobile automatically shutdown /on
    I am checking reboot options (no comments)
    My mobile not bootloader
    Encrypt not complete
    Finally my mobile kernal source currpted how to solve please help ji

    ReplyDelete
  11. Enna bro oppo2f not root anna king root not replay

    ReplyDelete
  12. Kingroot link not open bro.
    Please give the new link.

    ReplyDelete
  13. Play Store link for king rooter

    ReplyDelete