ROOT செய்வதற்கு முன்
நீங்கள் உங்கள் மொபைலை ரூட் செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு முன், ரூட் செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும். மற்றும் உங்கள் மொபைலில் சார்ஜ் 60% மேல் இருப்பது நல்லது.
நன்மைகள் மற்றும் தீமைகள்
ரூட் செய்வதால் நன்மைகளும் அதே நேரத்தில் தீமைகளும் அதிகம் உள்ளது. அவற்றை நீங்கள் நன்கு அறிந்து விட்டு ரூட் செய்யலாமா? வேணாமா? என்பது முடிவெடுப்பது நல்லது.
சில நன்மைகள்
- நீங்கள் உங்கள் மொபைலை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.
- தேவை இல்லாத default அப்ப்ளிகேஷனை uninstall செய்ய முடியும்.
- Game களை mod மூலியமாக ஹேக் செய்ய முடியும்.
- ROM CUSTOMIZE செய்ய முடியும்.
- இன்னும் அதிக நன்மைகள் உள்ளது. அதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
சில தீமைகள்
- முதலில் உங்கள் வாரெண்டி நிறுத்த படும்
- உங்கள் மொபைல் ஹேக் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
- சில நேரங்களில் உங்கள் மொபைலில் உள்ள முக்கியமான option களெல்லாம் செயல் படாமல் போகலாம்.
- இன்னும் பல தீமைகள் உள்ளது. அவற்றையும் நீங்கள் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
நன்மைகள் மற்றும் தீமைகளை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள மேலை உள்ள விடியோவை பார்க்கவும்.
ரூட் செய்வது எப்படி
ரூட் பலவழிகளில் செய்யலாம். ஆனால் இப்போ நம் கட்டுரையில் மிக சுலபமாக ரூட் செய்வது எப்படி என்று கூறியுள்ளோம். நாம் மிக சுலபமாக ரூட் செய்ய 2 அப்ப்ளிகேஷன் தேவை. கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
மேலை உள்ள அப்ப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்த பின் எப்படி ரூட் செய்ய வேண்டும் என்பதை கீழை உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மண்ட்டில் தெரிவிக்கவும். நன்றி.
Super
ReplyDeleteBro ennoda phone not rooted Android phone and Motocplus
ReplyDeleteYes bro
DeleteHow to root infocus a1s m505 mobile
ReplyDeleteHi honor H60-L04 not rooted
ReplyDeleteOppo f7 my phone but not working king root
ReplyDeletePanasonic 550 bootloader lock
ReplyDeleteRedmi 6A root epdi pandrathu
ReplyDeleteAdhu kastam pa onnu vena pannala dino voxx youtube channel la mi 6a va eppadi root pandradhunnu theliva potturke chek panni parunga apdiye channel la sub pannirunga please
DeleteBro app download ahkala
DeleteRedmi k20pro how to root bro
DeleteBro samsung c9 pro yeppadi root pandrathu konjam sollunga whats app yeduka try pandren work aga mattenguthu konjam sollunga bro please
ReplyDeleteSamsung j2 la king root download aagamaatenguthu play store la illa
ReplyDeleteBro king root download pannara mudiyala
ReplyDeleteom
DeleteKing router link not working
ReplyDeleteJi I am using 10or g mobile my mobile automatically shutdown /on
ReplyDeleteI am checking reboot options (no comments)
My mobile not bootloader
Encrypt not complete
Finally my mobile kernal source currpted how to solve please help ji
Enna bro oppo2f not root anna king root not replay
ReplyDeleteKingroot link not open bro.
ReplyDeletePlease give the new link.
Hi
ReplyDeleteFree fire hack
ReplyDeletePlay Store link for king rooter
ReplyDelete