Thursday, 29 March 2018

playstore ரில் உள்ள app & games களை download செய்ய ஒரு சிறந்த செயலி

 

இந்த கட்டுரையில் 

         நாம்லில் பல பேர் அப்ப்ஸ்  மற்றும் கேம்ஸ் களை அதிகம் விரும்பிவோம். அதில் 500MB அல்லது 700MB கொண்ட கேம்களையும் நம்மில் பல பேர் விளையாடுகிறார்கள். அவர்களுக்கு தேவை இல்லை என்றல் அடந்த கேம்ஸ் களை அழித்துவிடுகிறார்கள். மீண்டும் அந்த கேம்மின் மேல் ஆர்வம் வந்ததால் play store ரில் மீண்டும் அந்த கேம்மை பதிவிறக்கம் செய்கிறார்கள். இதனால் 1000MB க்கு மேல் வீணாகிறது. ஆகையால் இந்த கட்டுரயில் அதை தடுக்க ஒரு சிறந்த செயலியை பார்க்க போகிறோம்.

என்னசெயலி ?

    செயலிக்கான பதிவிறக்க லிங்க் கை கீழை கொடுத்து உள்ளோம். தேவை என்றல் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

அந்த செயலியை பதிவிறக்கம் செய்தபின்னர் ஒப்பேன் செய்தால் மிகவும் எளிமையான தோற்றம் தெரியும். அதில் உங்கள் மொபிலில் என்னென்ன அப்ஸ் மற்றும் கேம்ஸ் உள்லோதோ அது அத்தனையும் காட்டும்.

எப்படி பயன்படுத்துவது?

  •    உங்களுக்கு தேவையான அப்ஸ்மற்றும் கேம்ஸ் களை select செய்து கொள்ளுங்கள் 
  •  செலக்ட் செய்தபின்னர் கீழை BACKUP என்ற ஒரு option இருக்கும் அதை தொட்டால் உங்கள் கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் உங்கள் மெமரியில் save ஆகிவிடும் 
  • மீண்டும் உங்களுக்கு எப்போது அந்த கேம்ஸ் வேண்டுமோ அப்போது உங்கள் மேமொர்யில் உள்ள கேம்ஸ் யை இன்ஸ்டால் செய்தல் போதும். 

மேலும் இந்த செயலியில் வேறன்ன உள்ளது

  1.    உங்கள் போன் காண்டேக்ட்களை BACKUP எடுத்துகொள்ளலாம்.
  2.   அதேபோல் உங்கள் கால் ஹிஸ்டரியை BACKUP எடுத்துகொள்ளலாம்.
  3. பின்பு உங்கள் SMS கலையும் BACKUP எடுத்துகொள்ளலாம்.
  4. மற்றும் நம்முடைய மொபிலில் வைரஸ் உள்ளதா என்றும் அறிந்துகொள்ளலாம்.

மேலும் இதில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது.
அவைகளை வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள மேலை உள்ள வீடியோவை பார்க்கவும். நன்றி

Sunday, 25 March 2018

உலகில் தலைசிறந்த WWE GAME


இதுவரை

   இதுவரை ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு அதிகமாக wwe game கிடைத்தது. விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் உள்ளது. சுமார் நான்கு அல்லது ஐந்து game தான் உள்ளது. அதுவும் மிக மோசமாக தான் இருக்கும். அதாவது அவற்றில் கிராபிக்ஸ், மொமெண்ட், கண்ட்ரோல் என அனைத்தும் சரி இருக்காது.

இந்த game மில்

     ஆனால் இந்த game மில் கிராபிக்ஸ் உள்பட அனைத்தும் நன்றாக இருக்கும். இந்த game மை அமெரிக்காவை சேர்ந்த RELIANCE ENTERTAINMENT என்ற தேவேலப்பரால் உருவாக்கப்பட்டது. 350MP க்கு மேல் இருக்க கூடிய இந்த GAME மில் அப்படி என்னதான் இருக்கு.

சிறப்பம்சம்

    மற்ற எந்த ஒரு WWE GAME மிலும் இல்லாத சிறப்பம்சங்கள் இந்த GAME மில் உள்ளது. 
  • இந்த GAME மில் ENTRENCHE மிக அருமையாக உள்ளது. உண்மையான WWE யில் விளையாட்டு வீரர்களுக்கு ENTRENCHE எவ்வாறு இருக்குமோ அதே போல உள்ளது.
  • உங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கலாம். இந்த வசதி மற்ற எந்த ஒரு WWE GAME மிலும் கிடையாது.
  • இதில் SEASON என்ற வசதியும் உள்ளது. அதில் நீங்கள், உங்களுக்கு பிடித்த வீரரை தேர்ந்தெடுத்து விளையாடலாம். அதில் நீங்கள் வெற்றி பெற பெற உங்கள் வீரருக்கு சக்தி அதிகரிக்கும்.
  • WWE யில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட அடிக்கும் திறன் இருக்கும். அதேபோல் இதுளையும் கொடுத்துள்ளார்கள். எடுத்துக்கட்டிற்கு, reymestrudiyo விற்கு 619., Roman reigns க்கு super man punch என ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட திறமையை கொடுத்துள்ளார்கள்.
  • இது அனைத்தையும் தாண்டி இந்த game மில் கிராபிக்ஸ் மிக அருமையாக இருக்கிறது. 

பதிவிறக்கம்

      இந்த game மை நீங்கள் விளையாடி பார்க்க வேண்டும் என்றால் கீழே இந்த game மிர்க்கான பதிவிறக்க link உள்ளது அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

மேலும் இந்த game பற்றி வீடியோ வடிவில் வேணும் என்றால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
மேலும் உங்களுக்கு இதுபோல game பற்றின தகவல் தேவை என்றால் நாம் blog கை Follow செய்து கொள்ளுங்கள். நன்றி

Thursday, 22 March 2018

உங்கள் மொபைலை மிக சுலபமாக ROOT மற்றும் UNROOT செய்யலாம்



ROOT செய்வதற்கு முன்

        நீங்கள் உங்கள் மொபைலை ரூட் செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு முன், ரூட்  செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும். மற்றும் உங்கள் மொபைலில் சார்ஜ் 60% மேல் இருப்பது நல்லது. 

நன்மைகள் மற்றும் தீமைகள்

       ரூட் செய்வதால் நன்மைகளும் அதே நேரத்தில் தீமைகளும் அதிகம் உள்ளது. அவற்றை நீங்கள் நன்கு அறிந்து விட்டு ரூட் செய்யலாமா? வேணாமா? என்பது முடிவெடுப்பது நல்லது.

சில நன்மைகள்

  •   நீங்கள் உங்கள் மொபைலை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த முடியும். 
  •  தேவை இல்லாத default அப்ப்ளிகேஷனை uninstall செய்ய முடியும்.  
  •  Game களை mod மூலியமாக ஹேக் செய்ய முடியும். 
  •  ROM CUSTOMIZE செய்ய முடியும். 
  •  இன்னும் அதிக நன்மைகள் உள்ளது. அதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

சில தீமைகள்

  • முதலில் உங்கள் வாரெண்டி நிறுத்த படும்
  • உங்கள் மொபைல் ஹேக் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
  • சில நேரங்களில் உங்கள் மொபைலில் உள்ள முக்கியமான option களெல்லாம் செயல் படாமல் போகலாம்.
  • இன்னும் பல தீமைகள் உள்ளது. அவற்றையும் நீங்கள் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.               
               
நன்மைகள் மற்றும் தீமைகளை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள மேலை உள்ள விடியோவை பார்க்கவும்.

  ரூட் செய்வது எப்படி

     ரூட் பலவழிகளில் செய்யலாம். ஆனால் இப்போ நம் கட்டுரையில் மிக சுலபமாக ரூட் செய்வது எப்படி என்று கூறியுள்ளோம். நாம் மிக சுலபமாக ரூட் செய்ய 2 அப்ப்ளிகேஷன் தேவை. கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.



மேலை உள்ள அப்ப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்த பின் எப்படி ரூட் செய்ய வேண்டும் என்பதை கீழை உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மண்ட்டில் தெரிவிக்கவும். நன்றி.

                      1.KINGROOT DOWNLOAD HERE
                      2. ROOT CHECKER DOWNLOAD HERE

Thursday, 8 March 2018

Whatsapp ல் 30 வினாடிக்கு மேல் வீடியோ ஸ்டேட்ஸ் வைக்க முடியும்


ஸ்டேட்டஸ் லிமிட்

             நாம் பயன்படுத்தும் WHATSAPP ல் 30 வினாடிக்கு மேல் வீடியோ வைக்க முடியாது. 30 வினாடிக்கு வீடியோ வைக்க வேண்டும் என்றால் நம்முடைய மொபைலை ROOT செய்திருக்க வேண்டும். ஆனால் ROOT செய்வது நம்மில் பலர் விரும்புவதில்லை. ஆகையால் இந்த கட்டுரையில் நாம் காண இருப்பது root செய்யாத மொபைலில் whatsapp கூட 30 வினாடிக்கு மேல் மிக எளிமையாக வீடியோ set செய்ய முடியும்.

எப்படி

            30 வினாடிக்கு மேல் விடியோவை நம்மால் அதிக படுத்த முடியாது. மாறாக ஒரே வினாடியில் 30 வினாடிக்கு மேல் உள்ள விடியோவை சரியாக 30, 30 வினடியாக கட் செய்து வைக்க முடியும். அதற்கு முதலில் கீழை உள்ள application னை பதிவிறக்கம் செய்யவும்.

                                                

வழிமுறைகள்

   1. முதலில் அந்த செயலியை open செய்யவும்
   2. அதில் gallery என்ற option இருக்கும் அதற்குள் சென்று உங்களுக்கு எந்த விடியோவை வாட்சப்ப் ஸ்டேட்டஸ் ஆக வைக்க நினைக்கிறீர்களா அதை select செய்யவும்.
   3.பின்பு SPLIT என்ற option இருக்கும். அதை செலக்ட் செய்யவும்.
   4. இப்போது உங்களுக்கு உங்களுடய வீடியோ 30, 30 வினாடியாக பிரிக்க பட்டு இருக்கும். அதன் அருகில் share என்கிற option இருக்கும் அதை பயன்படுத்தி உங்கள் whatsapp ஸ்டேட்டஸ் வைக்கவும்..

வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள

     இந்த அப்ப்ளிகேஷனை எப்படி பயன்படுத்துவது என்று நீங்கள் வீடியோ வடிவில் தெரிந்தது கொள்ள கீழை உள்ள விடியோவை பார்க்கவும்.

மேலும் இதுபோல் தொழில்நுட்ப தகவலை தெரிந்து கொள்ள நம் youtube சேனல் subscribe செய்து கொள்ளவும் நன்றி.

DOWNLOAD


Wednesday, 7 March 2018

How to GET AIRCEL PORT CODE for Online


நீங்கள் ஆன்லைனில் 100% PORT CODE வாங்க முடியும்.
அதற்கு நீங்கள் முதலில் இந்த website கு போங்கள்

                     Website link here


உங்கள் சிம் கார்டில் கடைசி 5 இலக்க நம்பர் இல்லையா.
 கீழே உள்ள appilication நை பதிவிறக்கம் செய்து கடைசி 5 இலக்க என்னை அறிந்து கொள்ளுங்கள்.
     
                                                          

எப்படி உங்கள் AIRCEL எண்ணிற்கு PORT CODE பெறுவது என்பத்தை கீழை உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி.
 
                            
     DOWNLOAD

Monday, 5 March 2018

தூக்கத்தில் இருந்து விடுபட ஒரு சிறந்த அலாரம் செயலி

முடியவே முடியாது

            நாம் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றிப்போம். ஏன் ஒரு செயலியை நாம் அன்றாட பயன்படுத்தும் மொபைலில் கூட நிறுவிருப்போம். ஆனால் அந்த செயலியை நாம் off செய்ய ரொம்ப நேரம் எடுத்து கொள்வது. மேலும் இந்த செயலியை off செய்து விட்டிர்கள் என்றால் உங்களுக்கு தூக்கம் கலைந்து விடும். 

செயலின் சிறப்பம்சம்

            மற்ற செயலியை போல் இல்லாமல் இந்த செயலி கொஞ்சம் மாறுபாடுக உள்ளது. என்னவென்றால் இந்த செயலியை off செய்வதற்கு சில வியையாட்டுகளை முடிக்க வேண்டி இருக்கும். ஆகையால் இந்த செயலியை off செய்யும் போது நம் தூக்கம் முழுமையாக களைந்து இருக்கும்.

முழுவிபரம்

             இந்த செயலியை நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீழை உள்ள லிங்கை கிளிக் சிறிது பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
    

                                       

            
             மேலும் இந்த செயலி பற்றி முழு விபரம் தெரியவேண்டும் என்றால் கீழை உள்ள வீடியோவை பாருங்கள்.
மேலும் உங்களுக்கு தெளிவாக தெரியும் என்று நினைக்கிறோம்.

மேலும். இதுபோல தகவல்களை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நம் youtube channel லை subscriber செய்து கொள்ளுங்கள். நன்றி

Friday, 2 March 2018

100% உங்களால் aircel லில் இருந்து PORT code வாங்க முடியும்

                


       இப்பொழுது AIRCEL நிறுவனம் நிறுத்திக்கொள்ள போகிறது. ஆகையால் மக்கள் AIRCEL லில் இருந்து மற்ற நெட்ஒர்க்கிர்க்கு மாறவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் எப்படி மாறுவது என்று தெரியவில்லை. அவர்களுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.

PORT CODE வாங்க எத்தனை வழிகள்

    நீங்கள் மற்ற நெட்ஒருக்கிற்கு மாற வேண்டும் என்றால் உங்களுக்கு PORT CODE அவசியம். அந்த PORT CODE டை நாம் 4 வழிகளில் பெற முடியும்.
  1. SMS மூலம் பெற முடியும்
  2. கால் செய்து பெற முடியும்
  3. நேரடியாக AIRCEL ஆஃபீஸ்சை அணுகவேண்டும்
  4. BSNL மூலம் 
1.SMS மூலம் பெறுவது எப்படி

       நீங்கள் உங்கள் மொபைலில் MESSAGE குள் சென்று PORT என TYPE செய்து சிறிது இடைவெளி விட்டு உங்கள் AIRCEL நம்பரை உள்ளிடவும். பின்பு அதை 1900 என்ற எண்ணுக்கு அனுப்பவும். இதன் மூலம் நீங்கள் PORT CODE வாங்க முடியும்.

2.கால் செய்து வாங்குவது எப்படி

      நீங்கள் எந்த நெட்ஒற்கிலும் இருந்து 9842012345 அல்லது 9841012345 என்ற எண்ணுக்கு கால் செய்து உங்களால் PORT CODE வாங்க முடியும். மேலும் இதை பற்றின முழு தகவலுக்கு வேணும் என்றால் கீழை உள்ள விடியோவை பார்க்கவும்.
                          

இதற்கு உங்களுக்கு அப்ப்ளிகேஷன் தேவை படும் அந்த அப்ப்ளிகேஷன் காண லிங்கை கீழை உள்ளது பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

                                                 

மேலும் உள்ள 3 மற்றும் 4 கை தெரிந்து கொள்ள கீழை உள்ள விடியோவை பார்க்கவும். அதில் முழு விபரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
                                              

மேலும் இதுபோல தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள நம் blog கை பின்பற்றவும். நன்றி