Thursday 8 February 2018

How to download windows os

     

அன்பால் இணைந்த அனைத்து நண்பர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
  

32Bit and 64 Bit

        கட்டுரையில் நாம் Windows 7 னில் வரக்கூடிய அனைத்து os கலையும் கொடுத்து உள்ளேன். அதுமட்டுமின்றி அது 32bit மற்றும் 64bit os சும் இதில் அடங்கும்.

OS சின் அளவு

இந்த os சை 3.5 GB இல் கொடுத்துள்ளோம். தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
 

முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள

இந்த os சை பற்றின முழு தகவலும் கீழே உள்ள வீடியோவில் உள்ளது தேவை என்றால் விடியோவை பார்த்து முழு விபரத்தயும் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கணினிக்கு OS மாற்றுவது எப்படி

எப்படி உங்கள் கணினி அல்லது laptop விற்கு os change பண்ணுவது என்பதை பற்றி கீழே உள்ள வீடியோவில் கூறி உள்ளோம். அந்த விடியோவை பார்த்து உங்கள் கணினிக்கு os மாற்றி கொள்ளலாம்.


இது போல இன்னும் பல தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு நம் youtube  சேனல்லை subscribe செய்துகொள்ளவும்.நன்றி.

Wednesday 7 February 2018

Top 5 strategy game for Android 2018 in tamil



இந்த பகுதியில் நான் சிறந்த 5 போர்த்தந்திர game கலை பார்க்கலாம்.

அதற்கு முன்பு இந்த பதிவு 8/2/2018 டில் பதிவேற்ற பட்டது. நீங்கள் ஓரிரு வருடங்கள் கழித்து இந்து பதிவை பார்க்கும் போது அந்த காலகட்டத்தில் வேறு சிறந்த game வெந்துருக்கல்லாம் அதையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

போர்த்தந்திர game அப்பட்டினாகிலே பொதுவாக அது online game மாக இருக்க வேண்டும்.

அதே போல் நாம் இப்போ பார்க்க இருக்கும் கேமும் online கேம் தான்.

Down of Titans
           இந்த கேம் இந்த கட்டுரையில் 5 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கேம் முடய பதிவிறக்க லிங்க் கீழே உள்ளது


BOOM BEACH
         இந்த கேம் இந்த கட்டுரையில் 4 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கேம் முடய பதிவிறக்க லிங்க் கீழே உள்ளது


CALL OF DUTY HEROSH
          இந்த கேம் இந்த கட்டுரையில் 3 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கேம் முடய பதிவிறக்க லிங்க் கீழே உள்ளது


CLASH OF CLANS
         இந்த கேம் இந்த கட்டுரையில் 2 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கேம் முடய பதிவிறக்க லிங்க் கீழே உள்ளது


MARCH OF EMPIRES LORD OF WARS
        இந்த கேம் இந்த கட்டுரையில் 1 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கேம் முடய பதிவிறக்க லிங்க் கீழே உள்ளது

இந்த ஒவ்வொரு கேம் பத்தின முழு விபரத்தையும் கீழே உள்ள வீடியோவில் உள்ளது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


நன்றி.

                             DOWNLOAD

                             DOWNLOAD

                              DOWNLOAD
 
                             DOWNLOAD

                             DOWNLOAD