Sunday, 21 October 2018

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த கார் பார்க்கிங் கேம்

கேமின் அளவு

  மிகவும் கடினமான நிலையில் கார் பார்க்கிங் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் இந்த கேமை நீங்கள் விளையாடி பார்க்கவும். Advance Car Parking Game: Car Driver Simulator என்று சொல்லக்கூடிய இந்த கேமை Broken Diamond என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 14 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    இந்த கேம் நவீன கிராபிக்ஸ் முறையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் சவுண்டு ரியாலிட்டி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் கார் பார்க்கிங் மிகவும் கடினமான முறையில் பார்க்கிங் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் 150 வித்தியாசமான level up உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு சிறு இடையூறின் மேல் தவறுதலாக இடித்துவிட்டால் கேம் ஓவர் ஆகிவிடும். ஆகையால் பெரும்பாலும் இந்த கேம் விளையாடும் சிறு குழந்தைகளுக்கு அந்த லெவலை முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் எதிலும் இடிக்காமல் காரை பார்க்கிங் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. ஆகையால் இந்த கேம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரப்படுகிறது. மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள

    இந்த கேமை பற்றிய முழு விவரங்களையும் கீழே உள்ள வீடியோவில் கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து இதைப் பற்றி தெரிந்து கொள்ளவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

Saturday, 20 October 2018

வாட்ஸ் அப்பில் ரகசியமாக போட்டோ அனுப்புவது எப்படி?

செயலியின் அளவு

   இனி உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் போட்டோவை வாட்ஸ் அப்பில் ரகசியமாக அனுப்பலாம் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை.  Image to PDF Converter என்று சொல்லக்கூடிய இந்த செயலியை DLM Infosoft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனில் ஓபன் செய்து ஒரு போட்டோவை செலக்ட் செய்து அந்த போட்டோவை pdf ஃபார்மேட்டில் மாத்தி அதை யாரும் பார்க்காத அளவிற்கு, ஒருவேளை அதை யாரும் ஓபன் செய்து பார்த்தால் அந்த போட்டோவிற்கு பாஸ்வேர்ட் கேட்கும். அந்த பாஸ்வேர்ட் அனுப்பும் நபருக்கும் அதை பெரும் நபருக்கும்  மட்டும் தெரிந்ததாக இருக்கும். இந்த அப்ளிகேஷனில் நாம் அனுப்பக்கூடிய ஒரு போட்டோ கலரிங்கும் அல்லது கலர் இல்லாமலும் அனுப்ப முடியும். அதை ரகசியமாக அனுப்புவதற்கு நீங்கள் அனுப்பும் முன்னதாகவே உங்களுடைய மொபைலில் அந்த அப்ளிகேஷனில் அனுப்புவதற்கு முன் பாஸ்வேர்ட்  ஆப்ஷன் கேட்கும். அதன்பிறகு அந்த இமேஜை யாருக்காவது சென்ட் பண்ண நினைத்தால் சென்றபிறகு அதை பெற்ற நபருக்கு அதை ஓபன் செய்ய பாஸ்வேர்டு உடன் கேட்கும். அந்த பாஸ்வேர்ட் யாருக்கும் தெரியாது. ஆகையால், முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

Friday, 19 October 2018

வீடியோ பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

செயலியின் அளவு

   வீடியோவை பார்த்து அதை டவுன்லோட் செய்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. Roz Dhan - Share Best Videos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை RozDhan official என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.0 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர்.  இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய மொபைல் நம்பரை login செய்வதன் மூலம் 25 ரூபாய் சம்பாதிக்க முடியும். மேலும் கொடுத்துள்ள (01LTVZ) இந்த கோட்டை apply செய்வதன் மூலம் மேலும் 25 ரூபாய் சம்பாதிக்க முடியும். இந்த அப்ளிகேஷனை உங்களுடைய நண்பர்களுக்கு ஏதாவது ஒரு சோசியல் மீடியா மூலம் ரெஃபர் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். மேலும் refer செய்யும் நண்பர்கள் அவர்களுடைய நண்பர்களுக்கு refer செய்வதன் மூலமும் பணம் சம்பாதிக்க முடியும்.

வீடியோ பார்ப்பதற்காகவும்

     அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய தேவைக்கு ஏற்ப கொடுத்திருக்கும் கேட்டகரி மூலம் தேவையான வீடியோவை டவுன்லோட் செய்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆகவும் மற்றும் நண்பர்களுக்கு அதை பகிர்ந்து மகிழவும் முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த அப்ளிகேஷனை நீங்கள் டெய்லியும் செக்கின் செய்வதன் மூலம் உங்களுக்கு சம்பாதிக்க முடியும். இது மட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய சொந்த வீடியோவை அப்லோட் செய்து அதை மற்றவர்கள் பார்த்து மகிழ்விக்கவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி

 

Wednesday, 17 October 2018

வாட்ஸ் அப்பில் உள்ள contact lock செய்வது எப்படி?

செயலியின் அளவு

   இந்த அப்ளிகேஷன் வாட்ஸ் அப்பில் உள்ள contact lock செய்வது எப்படி என்று தெரியப்படுத்துகிறது. password for apps (WhatsLock) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Mobisec என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி அளவு ப்ளே ஸ்டோரில்  மொபைலுக்கு மொபைல் மாறுபடும். இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷன் மற்ற எல்லா அப்ளிகேஷன்களில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு அப்ளிகேஷன் காண்டாக்ட் மற்றும் ஃபோட்டோ அண்ட் வீடியோஸ் எதையும் மறைத்து வைத்துக் கொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷன் ஃபுல்  லாக் ஸ்கிரீன் வைத்துள்ளது இந்த அப்ளிகேஷனில் இரண்டு வகையாக நமது லாக் பேட்டன் வைத்துக்கொள்ளலாம். ஒன்று எழுத்து வடிவ லாக். 2, பேட்டன் லாக். மேலும் இந்த அப்ளிகேஷன் நமது ஸ்கிரீனில் வாட்ஸ் அப்பை மறைத்து வைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. அதேபோன்று தவறுதலாக அனுப்பப்பட்ட மெசேஜையும் கண்டுபிடித்து அதை avoidசெய்கிறது.இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.


உங்கள் நண்பர்களுடன் ரகசிய பரிமாற்றம் செய்வது எப்படி

செயலியின் அளவு

  இந்த அப்ளிகேஷன் ரகசியமாக நண்பர்களுடன் சாட் செய்வது அல்லது அவர்களுடன் அனுப்பிய ரகசிய கோட்டை எப்படி அறிந்து கொள்வது என்பதைப் பற்றி தெரியப்படுத்துகிறது. M³ Translator: Morse code என்று சொல்லக்கூடிய இந்த செயலியை JinH என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷன் லெட்டர்ஸ் அல்லது morse code ஒன்றிலிருந்து இன்னொன்று அல்லது இன்னொன்றில் இருந்து இன்னொன்றையும் டிரான்ஸ்லேட் செய்து கொள்ளலாம், அந்த வசதி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த morse code இரண்டு வகைப்படும். ஒன்று, ஒன் பட்டன் சிஸ்டம். 2, 3 பட்டன் சிஸ்டம். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் செட் செய்து வைத்த மாஸ் கோடை டைப் செய்தவுடன் அல்லது உச்சரித்தவுடன் அது தானாகவே நீங்கள் என்ன டைப் செய்ய விரும்புகிறீர்களோ அந்த எழுத்துக்களாகவே அல்லது அந்த சவுண்ட் ஆகவே மாறிவிடுகிறது. இந்த வசதியை நீங்கள் மிகவும் குளிர்ந்த தன்மையுடன் உணர்வீர்கள். ஆனால் இந்த அப்ளிகேஷன் நிறைய மக்களுக்கு தெரிவதில்லை. இருந்தாலும், இது பயனுள்ளதாக இருக்கும். அதே சமயத்தில் இதை பயன்படுத்துபவர்களை இது கவர்ந்து விடுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

 

Tuesday, 16 October 2018

உங்களுக்கு வரும் போன்கால்களின் ஸ்கிரீனை கலர்புல்லாக மாற்ற முடியும்

செயலியின் அளவு

     நமக்கு போன் கால் வந்தால் அதே மற்றவர்களைப்போல நமக்கும் தெரியும். ஆனால் அது போல் பயன்படுத்தாமல் கலர்புல்லாக பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை. Color Phone, Flash Call, Screen ID Caller: Calloop என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Walloop என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நமக்கு வரும் போன்கால்களை நாம் கலர்ஃபுல்லாக மாற்ற இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனை உங்க மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டால் அடுத்து உங்களுக்கு வரும் போன் கால்கள் மூலம் உங்களுக்கு ஃப்ளாஷ் லைட் தெரியவரும். இந்த பிளாஸ் லைட் அம்சம் அதிகப்படியான மொபைல்களில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நாம் பல தீம்களை மாற்ற முடியும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதால் உங்களுக்கு சார்ஜ் அதிகமாக  காலியாகாது  என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துவதற்கு மிகவும் சுலபமாக உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

Tuesday, 9 October 2018

மற்ற மொழிகளில் மிகச் சுலபமாக மெசேஜ் செய்வது எப்படி

செயலியின் அளவு

     உங்களுக்கு உங்களுடைய தாய்மொழியைத் தவிர்த்து வேறு மொழி தெரியாது எனில் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். Gboard - the Google Keyboard என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Google LLC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் எந்த மொழிக்கு வேண்டுமானாலும் மெசேஜ் செய்து கொள்ள முடியும். அதற்கு உங்களுக்கு அந்த மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் தாய் மொழியில் இருந்து மற்ற எந்த மொழிக்கு வேண்டுமானாலும் மிகச் சுலபமாக மெசேஜ் செய்ய முடியும். அதற்கு உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் ஒரு கீ போர்டு அப்ளிகேஷன் ஆகும். மேலும் இந்த அப்ளிகேஷனில் GIF, STICKER, EMOJI போன்ற பல அம்சங்கள் உள்ளது. இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நீங்கள் தங்க்லீசில் எளித்தினால் அது நமக்கு தமிழில் கிடைக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

முழுவிபரம் தெரிந்து கொள்ள

    Gboard என்று சொல்லக்கூடிய இந்த செயலி பற்றி முழு விபரங்களை நாம் ஒரு வீடியோ வடிவில் கொடுத்துள்ளோம். இந்த செயலியை பற்றி முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

Related Post