அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Sunday, 8 July 2018

WWE SmackDown Pain கணினியில் பதிவிறக்கம் செய்து விளையாடுவது எப்படி

 

PCSX2 தேவை 

    உங்கள் கணினி அல்லது மடிகணினியில் நீங்கள் PS2 வில் விளையாட கூடிய wwe கேம் விளையாட வேண்டும் என்றால் உங்களுக்கு PCSX2 தேவை. அதுமட்டுமில்லாமல் உங்களது கணினியில் குறைந்தது 512MB RAM தேவை. பின்பு இந்த கேம் save ஆககூடிய பகுதியில் குறைந்தது 8GB Storage இருக்க வேண்டும்.

கடவுச்சொல்லை மறக்காதீர்கள் 

    இந்த wwe கேம் உங்களுக்கு தேவை என்றல் கீழை லிங்க் உள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் கணினி/மடிகணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும். பதிவிறக்கம் செய்துகொண்டால் உங்களுக்கு RAR file கிடைக்கும். அதை விருவு படுத்த கடவுச்சொல் தேவை. அந்த கடவுச்சொல் கீழை உள்ளது.

atozvideosofficial.com


பயன்படுத்துவது எப்படி 

    மேலை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொண்டீர்கள் என்றால் அதை பயன்படுத்துவது எப்படி என்று கீழை உள்ள வீடியோவில் மிக தெளிவாக உள்ளது. அந்த வீடியோவை பார்த்து உங்கள் கணினியில் நீங்கள் விளையாடலாம்.


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.

No comments:

Post a Comment