அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Friday, 27 July 2018

WINRAR File எதற்க்கு பயன்படுதிறது?

 


எதற்க்கு பயன்படுதிறது 

    உங்கள் மொபைலில் அதிகமான ஸ்டோரேஜ் இல்லை என்றால் நீங்கள் உங்கள் மொபைலில் உள்ள அனைத்து Fileகலையும் சுருக்கி கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் ஸ்டோரேஜ் அதிகமாக மிச்சபடுத்த முடியும். மற்றும் எந்தஒரு போட்டோ, வீடியோ அல்லது எந்த ஒரு File கலையும் பாதுகாக்க முடியும். இன்னும் பல விசயங்களுக்கு இந்த RAR ஃபைல் தேவைபடுதுகிறது.

பதிவிறக்கம் செய்ய

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்க செய்ய கீளை உள்ள லிங்கை பயன்படுதிகொள்ளவும்.




செயலியின் அளவு 

    இந்த செயலியை ரேர் லேப் என்று சொல்ல கூடிய நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயலியை இதுவரயும் 50மில்லியன் பெயர்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியின் அளவு மொபைல் களுக்கு தகுந்தாற்போல் மாறுபடும்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

No comments:

Post a Comment