அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Friday, 20 July 2018

Android மொபைளுக்கு சிறந்த action கேம் | Spider Man 2


கேமின் அளவு 

    The Amazing Spider Man 2 என்று சொல்ல கூடிய இந்த கேமை Gameloft என்ற நிறுவனம் தயாரிதுள்ளது. இந்த கேமை இதுவரையும் 5 லட்சதிர்க்கும மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமின் அளவு 620MB ஆக உள்ளது. இறுதியாக இந்த கேம் ஒரு PAID கேம். அதாவது இந்த கேம் நாம் பணம் கொடுத்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

கேம் பற்றிய கதை 

    இந்த கேமின் கதை, நியூ யார்க் நகரத்தில் நடப்பது போல் உள்ளது. நியூ யார்க் நகரில் கேட்டவர்கள் அதிகம் ஆகி விடுவார்கள் அவர்களை அளிப்பதை இந்த கேமின் கதையாக உள்ளது. இந்த கேம் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீளை உள்ள லிங்கை பயன்படுதி பதிவிரகம் செய்துகொள்ளுங்கள்.










கேமின் முலு விபரம் 

    மேலும் இந்த கேமின் முலு விபரம் தெரிந்துகொள்ள. கீளை உள்ள வீடியோவை பார்க்கவும்.




 

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

No comments:

Post a Comment