அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Wednesday, 25 July 2018

1ஜி‌பி அளவு கொண்ட வீடியோ, போட்டோ களை வெறும் 50MB யில் மாற்ற முடியும்


மொபைலில் இடம் பற்றாக்குறை 

    உங்கள் மொபைல் 8ஜி‌பி அல்லது அதற்க்கும் குறைவாக இருந்தால் உங்கள் மொபைலில் இருக்க கூடிய மிக பெரிய குறை இடம் பற்றாக்குறை. ஆகையால் உங்கள் மொபைலில் நீங்கள் எடுத்த வீடியோ அல்லது போட்டோக்களை அளிக்க நேரிடும். ஆகையால் நீங்கள் உங்கள் fileகளை கம்ப்ரெஸ் செய்தீர்கள் என்றால் இந்த இடம் பற்றாக்குறையை தீர்க்கலாம்.

எவ்வளவு குறைக்கும் 

    கீளை கொடுக்கபட்டுள்ள செயலியின் மூலம் நீங்கள் உங்கள் file களை கம்ப்ரெஸ்ஸ் செய்தீர்கள் என்றால் 100MB க்கு 5 mb ஆக குறைக்கும். இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீளை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிரகம் செய்துகொள்ளுங்கள்.






பயன்படுதுவது எப்படி 

    இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ள கீழை உள்ள விடியோவை பார்க்கவும். அதில் மிக எளிமையாக தெரியப்படுத்தி உள்ளோம்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

No comments:

Post a Comment