அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Saturday, 30 June 2018

நீங்கள் தூங்கும் பொது சார்ஜ் போடும் பழக்கம் உள்ளவரா | அப்போ இந்த கட்டுரை உங்களுக்கு தான்

 

 தூங்கும் போது சார்ஜ் போட்டால் 

    நம்மில் அதிக பெயர் தூங்கும் போது சார்ஜ் போடும் பழக்கம் உள்ளவர்களாக உள்ளர். நாம் தூங்கும் போது சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே தூங்கி விடுவோம். அதனால் நம் மொபைல் battery சார்ஜ் அதிகமாகி over சார்ஜ் ஆகிறது. இதனால் நம் மொபைல் battery ஆயுள் காலம் குறைகிறது.

Overcharging ஆகாமல் இருக்க 

    நம் மொபைல் over சார்ஜ் ஆகாமல் இருக்க நம்மால் செய்ய முடிந்தது. நம் மொபைல் battery புல் ஆனதுக்கு பின்பு அலாரம் அடிபதுபோல் செய்ய முடியும். இதனால் நம் மொபைல் சார்ஜ் முழுவதும் ஆனதும் நம் தூக்கத்தில் இருந்தாலும் நம் எழுந்து சார்ஜ் off செய்ய முடியும்.

இதற்க்கு ஒரு செயலி தேவை 

    இதுபோல் சார்ஜ் முழுவதும் ஏறிய பிறகு நம் அலாரம் அடிபதர்க்கு நமக்கு ஒரு செயலி தேவை படுகிறது. அந்த செயலிக்கான பதிவிறக்க லிங்க் கீழை கொடுகப்பட்டுள்ளது. தேவை என்றால் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.





பயன்படுத்துவது எப்படி 

    இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று கீழை உள்ள வீடியோவில் தெளிவாக கூறியுள்ளோம்.

மேலும் தகவலுகளுக்கு 

    இதுபோல மேலும் பல தகவலை தெரிந்து கொள்ள நம் இணையதளத்தை பின்தொடரவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழை கமெண்ட் செய்யவும் விரைவில் பதிலளிக்க முயற்சி செய்கிறோம். நன்றி.

No comments:

Post a Comment