அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Sunday, 29 April 2018

இனி YOUTUBE வீடியோவில் உங்களுக்கு தேவையான பகுதியை மட்டும் டவுன்லோட் செய்யலாம்


எதற்கு பயன்படுகிறது 

    Peggo என்று சொல்லகூடிய இந்த செயலி நீங்கள் Youtube வீடியோவில் ஏதேனும் உங்களுக்கு பிடித்த ஒரு ஒரு பகுதி மட்டும் நீங்கள் பதிவிரக்கம் செய்துகொள்ள இந்த செயலி பயன்படுகிறது. மற்ற செயலிகளை இதுபோல உங்களுக்கு பிடித்த ஒருபகுதியை மட்டும் நம்மால் பதிவிறக்கம் செய்ய முடியாது என்பது குறிபிட்டத்தக்கது.

அணைத்து மொபைளுகளுக்கும் 

    இந்த செயலியின் அளவு குறைவாக இருப்பதால் இந்த செயலி அணைத்து ஸ்மார்போன்களுக்கும் பொருந்தும். மற்றும் இந்தசெயளுயின் முகப்பு மிக எளிமையாக இருப்பதால் இந்த செயலியை எளிமையாக பன்படுத்ய்த முடிகிறது.

Playstore-ல் கிடையாது 

    Peggo என்று சொல்லகூடிய இந்த ஆப் playstore-ல் கிடையாது என்பது குறிபிடத்தக்கது. ஆகையால் இந்த செயலி உங்களுக்கு தேவை என்றால் கீழை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


பயன்படுத்துவது எப்படி 

    இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் சுலபம். உங்களுக்கு எந்த காணொளி வேண்டுமோ அந்த காணொளியை எழுதவும். பின்பு தேடுதலை கொடுத்தால் மிக சுலபமாக கிடைத்துவிடும். அல்லது youtubeபில் வீடியோ பார்க்கும் போது அதில் பகிர் என்ற அம்சத்தை பயன்படுத்தி பகிர்ந்து கொள்ள முடியும்.

மேலும் விபரங்களுக்கு 

    மேலும் உங்களுக்கு தெளிவாக புரிய வேண்டும் என்றால் மேலை உள்ள வீடியோவை பார்க்கவும். சந்தேகம் இருந்தால் கீழை கமெண்ட் செய்யவும் நாம் விரைவில் பதில் அளிக்கிறோம். நன்றி

No comments:

Post a Comment