அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்

Thursday, 8 February 2018

How to download windows os

       

அன்பால் இணைந்த அனைத்து நண்பர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
  

32Bit and 64 Bit

        கட்டுரையில் நாம் Windows 7 னில் வரக்கூடிய அனைத்து os கலையும் கொடுத்து உள்ளேன். அதுமட்டுமின்றி அது 32bit மற்றும் 64bit os சும் இதில் அடங்கும்.

OS சின் அளவு

இந்த os சை 3.5 GB இல் கொடுத்துள்ளோம். தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 


முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள

இந்த os சை பற்றின முழு தகவலும் கீழே உள்ள வீடியோவில் உள்ளது தேவை என்றால் விடியோவை பார்த்து முழு விபரத்தயும் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கணினிக்கு OS மாற்றுவது எப்படி

எப்படி உங்கள் கணினி அல்லது laptop விற்கு os change பண்ணுவது என்பதை பற்றி கீழே உள்ள வீடியோவில் கூறி உள்ளோம். அந்த விடியோவை பார்த்து உங்கள் கணினிக்கு os மாற்றி கொள்ளலாம்.


இது போல இன்னும் பல தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு நம் youtube  சேனல்லை subscribe செய்துகொள்ளவும்.

நன்றி.

1 comment:

  1. இந்த ஓ ஸ் பொருத்தப்பட்ட பிறகு ஏற்கனவே நமது மடிக்கணினி உள்ள எங்களுடைய போட்டோஸ் வீடியோ டக்குமெண்ட்ஸ்மெண்ட்ஸ்மெண்ட்ஸ் மிக முக்கியமான பைல்ஸ் அனைத்தும் டெலிட் ஆகுமா ? சார்

    ReplyDelete